நடிகை ஜோதிகாவின் கணவனாக இருப்பது பெருமை என நடிகர் சூர்யா நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். நடிகை ஜோதிகா நடித்துள்ள 50ஆவது படம் உடன்பிறப்பே. இப் படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, கலையரசன்...
பிரபல நடிகர்களின் திரைப்படங்களுக்கு நிகராக, ‘ருத்ர தாண்டவம்’ படம் மக்களிடையே பெரு வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘திரௌபதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மோகன்.ஜி இயக்கிய திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. ரிச்சர்ட் ரிஷி,...
திரைப்பட படப்பிடிப்புக்காக விண்வெளிக்கு செல்லவுள்ளது திரைப்படக் குழு. ரஷ்யாவின் திரைப்படக்குழு ஒன்று 12 நாட்கள் படப்பிடிப்புக்காக இன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறது . The Challenge என்ற திரைப்படத்துக்காகவே ரஷ்ய...
நடிகர் ஜெயம் ரவி தயாரித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கோமாளி படத்தை இயக்கிய இயக்குநர் கதாநாயகனாக களமிறங்கியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் பிரதீப்...
கௌதம் மேனன், சாண்டி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள மூணு முப்பத்தி மூணு படம் வரும் 21ம் திகதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வித்தியாசமான தலைப்பு மற்றும்...
நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது படப்பிடிப்பு இடம்பெற்று வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ இயக்குநர் பாண்டிராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற் கண்ணோட்டம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது,...
இயக்குனர் மோகன் ஜி ருத்ரதாண்டவம் என்ற படத்தை இயக்கினார். திரையரங்குகளில் ருத்ரதாண்டவம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மதமாற்றம், தவறாக பயன்படுத்தப்படும் PCR சட்டம், இளம் தலைமுறையினர் போதை பொருளுக்கு அடிமையாக...
நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகியோர் ஒத்த மனத்துடன் ஒருவரை ஒருவர் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகை சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து...
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இடையே விவாகரத்து நடைபெறவுள்ளது என அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்த தகவல் தொடர்பில் இருவரும் மெளனம் காத்து வந்த நிலையில் தற்போது முதன்...
பிரபல பின்னணி பாடகர் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமாகி இன்றுடன் (செப்டெம்பர் 25) ஓராண்டு பூர்த்தியாகிறது. தனது வசியக் குரலால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் காலாதிகாலம் கட்டிப்போட்டு வைத்திருப்பவர்...
சோமாலியா என்றதும் முதலில் ஞாபகம் வருவது வறுமை, பட்டினி போன்ற விடயங்கள் தான். இந்நாடு தற்போதும் உள்நாட்டுப்போர், வறுமை போன்றவற்றில் சிக்கித்தவிக்கிறது. இங்கு தற்கொலைபடை தாக்குதல் காரணமாக 1991-ல் திரையரங்குகள் மூடப்பட்டன....
அண்மையில் மறந்த புலவர் புலமைப்பித்தன் கவிகளின் காலத்தில் முழுமையும் தனது சந்தவரிகளால் தமிழ்ச் சினிமா பாடல்களை ரசிக்கும்படி செய்தவர். எந்த நிலையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் தனது வரிகளுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்களோடு இணைந்து...
முன்னணி நடிகர்கள் இரட்டை வேடங்களில் கலக்கிவரும் நிலையில், அந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் வரிசையில் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய்...
‘தல’ அஜித் நடிப்பில் மட்டுமன்றி பைக்ரேஸ், கார்ரேஸ் என்பவற்றிலும் கலந்துகொண்டு கலக்கி வருகிறார். அந்த வகையில் அஜித் டெல்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக சமீபத்தில் டெல்லி சென்றிருந்தார்....
‘கோல மாவு கோகிலா’ படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகிபாபு,...
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது தளபதி விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் தளபதியுடன்...
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொன்னியின் செல்வன் எதிர்வரும் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. எழுத்தாளர் கல்கியின், பொன்னியின் செல்வன் எனும் வரலாற்று நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது இயக்குநர் மணிரத்னத்தின்...
இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக அவதாரம் கொண்டு தமிழ் திரையுலகில் வலம்வருபவர் விக்னேஷ் சிவன். நேற்றைய தினம் தனது 35 ஆவது பிறந்தநாளை நடிகையும், காதலியுமான நயன்தாராவுடன் கேக்...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்...
மொழிகள் தாண்டி மனதை கொள்ளையிடும் தளபதி – வைரலாகும் வீடியோ தளபதி விஜய்யை திரையில் பார்த்ததும் துள்ளி குதிக்கும் வெளிநாட்டு விமர்சகர் ஒருவரின் காணொலி தற்போது வைரலாகி வருகிறது. குறித்த காணொலியில்,...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |