viji
சினிமாபொழுதுபோக்கு

மெட்டி ஒலி சீரியல் நடிகை திடீரென உயிரிழப்பு!

Share

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் நிறைய சாதனைகளை செய்துள்ளது. கொரோனா காலத்தில் மீண்டும் ஒளிபரப்பானது.

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.

இந்த சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி உயிரிழந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாவே உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டார்.

ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இறந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உமாவின் சகோதரி ‘மெட்டி ஒலி’ சீரியலில் லீலா கதாபாத்திரத்தில் நடித்திருந்த வனஜா. இவரது இறப்பு குறித்து, முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த நடிகை அம்மு ராமச்சந்திரன், ‘சீக்கிரமாக எங்களை விட்டு பிரிந்து விட்டாய்.

அவள் எங்களுடன் இப்போது இல்லை என்பதை நம்பவே முடியவில்லை. அவளது இறப்பு செய்தி தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. உன்னையும் உனது புன்னகையையும் நாங்கள் இனி மிஸ் செய்வோம் என வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
lbw
சினிமா

LBW ரசிகர்களுக்கு கவலை : Heart beat ரசிகர்களுக்கு மகிழ்ச்சி !

பல்வேறு கதைக்களத்தை கொண்ட வெப் தொடர்கள் தற்போது தமிழில் ஒளிபரப்பாகி வருகின்றன. வாரா வாரம் நான்கு...

222
சினிமா

வருவாயில் பட்டையை கிளப்பும் கட்டா குஸ்தி 2

செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கட்டா குஸ்தி. இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும்,...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...