6136f34c61d36
செய்திகள்இந்தியா

ஆந்திராவில் சினிமா இரசிகர்களுக்கு விருந்து

Share

ஆந்திராவில் நாளை முதல் தியேட்டர்களுக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு, ஆந்திர மாநில அரவு அனுமதி அளித்துள்ளது.

அத்துடன் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தியேட்டர்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளன.

விஜயதசமி பண்டிகையையொட்டி, புதிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில், தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறித்து, இரசிகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...