தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது பிரபல நடிகை ஒருவர் கூறி இருக்கிறார். பல மொழிகளில் நடித்து வரும் சமுத்திரக்கனி ஹீரோ என்று தெரியாது...
இலங்கை பிரபல வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு கிராண்ட்பாஸில் வசிக்கும் 43...
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் அஸ்வின். குறிப்பாக மிகப்பெரும் பெண் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர். ஆல்பம் பாடல்கள் மூலமும் விளம்பர படங்கள் மூலமும் சின்னத்திரையில் தலைகாட்டி...
இந்தியா தமிழகத்தில், தொடர்ந்து பெய்த கடும் மழையால், பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இந்தியா தமிழகத்தில் கடும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களுக்குக் கடும் மழை தொடரும்...
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகின்றார். இப்படத்தில் தெலுங்கு திர உலகில் கொடி கட்டி பறந்து வரும் முன்னனி...
சென்னையில் நாளை பாடசாலைக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சென்னையில் கனமழை காரணமாக பாடசாலைகளுக்கும் , கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டையில் பாடசாலைகளுக்கும் , கல்லூரிகளுக்கும், காஞ்சிபுரத்தில் பாடசாலைகளுக்கு மட்டும் நாளை விடுமுறை...
தமிழகத்தில் அதிக மழையால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தின் சென்னையில் காற்றுடன் அதிக மழையால் 11 சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில், 7 வீதிகளின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...
சென்னை விமான நிலையம் தனது உள்நாட்டு விமான சேவையை மீண்டும் தொடங்கியது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ,புனேவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 65 பயணிகளுடன் முதல் விமானமாக இன்று மாலை 6.18 மணிக்கு தரையிறங்கியது...
சென்னையில் அரச அலுவலங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது . இந்தியாவின் சென்னையில் அரசு அலுவலங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்திவாசிய சேவை துறை தவிர்த்து அனைத்து துறைகளுக்கும் இன்று விடுமுறை என்று...
எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்களுக்கு வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 21 ஆம் திகதி இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையில் இருந்து...
இந்தியா சென்னையிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பருவமழை ஆரம்பிக்கவுள்ள நிலையில், சென்னை செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளை ஆய்வு செய்யவுள்ளதாக, தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று காலை குறித்த ஏரிப் பகுதிகளுக்கு...
இந்தியாவின் தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் கிராமம் ஒன்றில், அரசின் அனுமதி பெறாமல் அம்பேத்கர்...
நடிகர் விஜயின் 66ஆவது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியாகியிருந்தது. விஜய் 66 படத்தை வம்சி இயக்கவுள்ளார். தில்ராஜூ படத்தை தயாரிக்கவுள்ளார்.இந்த நிலையில் விஜய் 66 தொடர்பான மற்றொரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது. ஒரு கல்லில்...
சென்னையில் தொடர்ந்து 2 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி பெட்ரோல், டீசல் விலை தினமும்...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பாக நபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பாக இன்று(27)...
சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாசலில் கல்லூரி மாணவியொருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் சுவேதா எனும் 25 வயதுப்பெண்ணே கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் . தனியார் கல்லூரியில்...
உள்ளாட்சி தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடவுள்ளது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் இது குறித்து தனது உத்தியோகபூர்வ ருவிற்றர் தளத்தில், ‘உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து...
நேற்றையதினம் இந்தியாவில் தொற்று 30,361 ! இந்தியாவில் நேற்றையதினம் (புதன்கிழமை) 30 ஆயிரத்து 361 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 45 ஆயிரத்தைக்...
இந்தியாவில் நேற்றைய தினம் 31 ஆயிரத்து 374 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டோர் மொத்த...
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக நியமனம்...