இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி வீதத்தை விட அதிக அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் சிஸ்லான் தெரிவித்துள்ளார்....
அஜித் நிவாட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்றைய தினம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
வாகன இறக்குமதி தொடர்பான அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு! வெளியான அறிவிப்பு அடுத்த வருடம் (2025) பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது. அடுத்த...
மீண்டும் உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(10.10.2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய...
சட்ட நடவடிக்கையின் காரணமாகவே ரணில் விடுவிக்கப்பட்டார்: தெளிவுப்படுத்திய அரசாங்கம் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்ட நடவடிக்கையின் காரணமாகவே விடுவிக்கப்பட்டார் என்பதை ஏற்றுக்கொள்ளுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் விஜித...
வாகன இறக்குமதி தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை வெளியிட்ட மத்திய வங்கி வாகன இறக்குமதிக்கு வழங்கப்படும் அனுமதி, இலங்கையின் அந்நிய செலாவணிக்கையிருப்பை பாதிக்கும் வகையில் அமையக்கூடாது என்று மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி...
நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிய இருவர் : நடவடிக்கை முன்னெடுக்கப்படுமா..! இலங்கையிலே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிப்பீடம் ஏறிய பின் நாளுக்கு நாள் ஒவ்வொரு புதிய தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர்...
ராஜபக்சக்களுக்கு எதிரான நகர்வை ஆரம்பிக்கும் அநுர தரப்பு! சில நாட்கள் மட்டும் அவகாசம் நாமல் உள்ளிட்ட ராஜபக்சக்கள் செய்த அனைத்து மோசடிகளும் இன்னும் சில நாட்களில் வெளியில் கொண்டு வரப்படும் என தேசிய மக்கள் சக்தியின்...
ஜனவரி முதல் மீண்டும் வாகன இறக்குமதி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் நாட்டிற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி செய்யக் கூடிய சூழல் இருக்கும் என தாம் நம்புவதாக இலங்கை...
வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு தீர்மானம் அதிக வற் வரி மற்றும் வருமான வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக் குழுவினரிடம்...
ரணிலை நீதிமன்றில் முன்னிறுத்த தயாராகும் அநுர மத்திய வங்கி நிதி மோசடி வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் என அநுர அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான...
ஆட்சி மாற்றம் காரணமாக பதவி விலக வேண்டியதில்லை! மத்திய வங்கி ஆளுநர் ஆட்சி மாற்றம் காரணமாக பதவி விலக வேண்டியதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்...
மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். பொருளாதார விவகாரங்கள்...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு கடந்த ஓகஸ்ட் மாதத்தில் உற்பத்தி துறையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்தவகையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில், உற்பத்தித்துறையில் இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் பார்வையில் 55.5...
இலங்கை பொருளாதாரத்தில் சடுதியாக ஏற்படும் மாற்றங்கள்! இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் ஏற்றுமதி வருமானம் மற்றும் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏற்றுமதி வருமானம் 5.6 சதவீதமும், இறக்குமதி செலவு 9.1 சதவீதமும்...
இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு வெளியானது இலங்கை மத்திய வங்கியின் 05 ஆம் இலக்க நாணயக் கொள்கை விளக்கத்தை அறிவிக்கும் திகதி ஒரு வாரத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2024 ஆம்...
சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள துரித வளர்ச்சி: மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல் 2024ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2.16 பில்லியன் டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய, கடந்த வருடத்துடன்...
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி : இன்றைய நாணயமாற்று விகிதம் இன்றைய நாளுக்கான (06.09.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அந்த வகையில், அமெரிக்க டொலர்...
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு: மத்திய வங்கி வெளியிட்ட தகவல் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜூலை மாத இறுதிக்குள் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த...
2024 ன் முதல் 07 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் எத்தனை பேர் தெரியுமா..! 2024 ஜூலையில் மொத்தமாக 28,003 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) புதிய...