50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலையை நேற்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 225 ரூபாயால் குறைப்பதற்கு சன்ஸ்தா மற்றும் மஹாவலி மரைன் சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. சன்ஸ்தா...
சிமெந்து விலை இன்று முதல் அதிகரிக்கப்படும் என்று சிமெந்து இறக்குமதியாளர் சங்கத்தினர் இன்று அறிவித்தனர். இதன்படி 50 கிலோ சீமெந்து பக்கட்டின் விலை 400 ரூபாவால் எகிறவுள்ளது. 50 கிலோ சிமெந்தின் புதிய விலையாக 2...
சிமெந்து விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும், அடுத்த வாரமளவில் விலை அதிகரிப்பு இடம்பெறும் எனவும் சிமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலையேற்றம், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உட்பட மேலும் சில...
நாட்டில் சிமெந்து விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இற்குமதி செய்யப்படும் 50 கிலோ சிமெந்து பொதியொன்றின் 500 ரூபாவாலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிமெந்து பொதியின் விலை 450 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான...
சிமெந்து மற்றும் பால்மா ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் நீக்கப்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் வாய்மொழி வினாவுக்கு பதிலளித்த அவர் இது...
நாட்டில் டொலர் இல்லாதமை காரணமாக சீமெந்து இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் தெரிவித்துள்ளனர். நாட்டின் தற்போதைய நிலையில், சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி...
பலாங்கொடை பிரதேசத்தில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 1700 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சீமெந்தின் கட்டுப்பாட்டு விலை 1275 ரூபாவாகும். ஆனால் கடந்த முதலாம் திகதியிலிருந்து சீமெந்து மூடை ஒன்றின் விலை 100...
திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியின் 96ஆம் கட்டை பாலத்திற்கு அருகில் சீமெந்து ஏற்றிச்சென்ற லொறியும் கனரக டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று (27) அதிகாலை...
சீமெந்து நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடவும் அதிக விலைக்கு சீமெந்து மூடைகளை விற்பனை செய்பவர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார...
சீமெந்து பையில் குறிக்கப்பட்டிருந்த விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த போது இரு கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி கலேகான மற்றும் கறுவாத்தோட்டம் பகுதிகளை சேர்ந்த கடை உரிமையாளர்களே இவ்வாறு கைது...
சமையல் எரிவாயு, சீமெந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நாளாந்தம் 01 இலட்சம் சிலிண்டர்களை சந்தைகளில் விநியோகிக்க அதற்குரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சீமெந்து...
நாட்டில் நிலவும் சீமெந்து தட்டுப்பாடு எப்போது நீங்கும் என்பது குறித்து சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நீங்கும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் சீமெந்து அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக...
சீமெந்து மூடை ஒன்றின் விலையை 1,275 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு சீமெந்து உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர். சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர் இத் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளனர். சீமெந்து நிறுவனங்கள் சில ஒரு மூடை சீமெந்தின் விலையை,...
நாட்டில் சிமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் அதற்கான தீர்வு முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஒரு மாதத்துக்குள் இதற்கான தீர்வு முன்வைக்கப்படும் என சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் நிதியமைச்சர் பசில்...
சிமெந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம், சிமெந்தை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் இறக்குமதியை இடைநிறுத்தியமை தான் என இலங்கையின் முன்னணி சிமெந்து நிறுவனமொன்றின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டொலர் தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் கடன்களை...
நாட்டில் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செரண்டிப் மற்றும் ப்ரிமா மற்றும் நிறுவனத்தின் கோதுமை மா, இன்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி...
நாட்டில் அமுலிலுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். பால்மா, சீமெந்து, சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா ஆகியவை மீது விதிக்கப்பட்டிருந்த விலைக் கட்டுப்பாடுகளை...
பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு, மற்றும் சீமெந்து என்பவற்றின் விலைகள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று அமைச்சரவையில் எடுக்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார் . இந்தப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப்பொருட்களின்...
அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருள்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சிமெந்து மூடை ஒன்றின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 950 ரூபா முதல் 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட சிமெந்து தற்போது...