இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மறுபுறத்தில் விலை உயர்வும், கட்டண அதிகரிப்பும் ஓய்ந்தபாடில்லை. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 35 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆரம்ப பஸ்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை இல்ல வீதியை இன்று மாலை சுற்றிவளைத்த மக்கள் நள்ளிரவைத் தாண்டியும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது....
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானது. குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தங்கத்தை பஸ்ஸில் கடத்திச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 6கிலோ நிறையுடைய இத்தங்கத்தின் பெறுமதி 120 மில்லியன் எனவும் இச்சம்பவத்தில் வெள்ளம்பிடியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்...
பஸ் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுவழி தேர்வை நோக்கி பயணிகள் நகர்வதை காணமுடிகின்றது. தொழில் உட்பட இதர தேவைகளுக்காக இதுவரை காலமும் பஸ்களில் பயணித்தவர்கள்கூட, தற்போது ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளனர் எனவும், இதனால்...
ஆரம்பக்கட்ட பஸ் கட்டணத்தை 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இதர பஸ் கட்டணங்களை சுமார் 15 வீதத்தால் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனினும், ரயில் கட்டணத்தை...
பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தீர்மானமொன்று எடுக்கப்படும் – என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு...
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமக்கு அரசு எரிபொருள் மானியத்தை வழங்காவிட்டால் விலை உயர்வை தடுக்க முடியாது எனவும் மேற்படி...
யாழ்ப்பாணம் திருகோணமலைக்கிடையே சேவையில் ஈடுபடும் திருகோணமலை சாலைக்கு சொந்தமான அரசபேருந்து இன்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கிடையே சேவையை ஆரம்பித்த பேருந்தின் முன்சில்லு கழன்றதில் குறித்த விபத்து...
“பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு, இலங்கை போக்குவரத்து சபை ஊடாக எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது...
பேரூந்தில் சென்ற பெண்ணின் தங்கச்சங்கிலியை கொள்ளையிட்ட மூன்று கில்லாடி பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாம் தடுப்பூசியை செலுத்துவதற்காக குறித்த பெண் தமது சகோதரியுடன் பேருந்தில் பயணித்து ஹிக்கடுவை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அருகில் இறங்கிய...
ஹட்டன், டிக்கோயா பகுதியில் ‘மினி’ பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி – பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்றே இன்று காலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது....
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து குருநாகல் மற்றும் கொழும்பில் இருந்து கண்டி வரையிலான புதிய பேருந்து கட்டண பற்றிய விபரம் நிலான் மிராண்டா வெளியிட்டுள்ளார். இதன்படி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், கொழும்பில் இருந்து குருநாகலுக்கு...
தனியார் பேருந்துகளில் கட்டணம் செலுத்தும் நவீன முறைமை அறிமுகப்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கையடக்கத் தொலைபேசியின் ஊடாக, கியூஆர் குறியீட்டு நடைமுறை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக...
பேரூந்தில் பயணம் செய்யும் பொழுது அதிகளவிலான கட்டணம் அறவிட்டால் அவர்களது வழித்தட அனுமதி ரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பேரூந்தில் பயணம் செய்யும் பொழுது அதிகளவிலான கட்டணம் அறவிட்டால் 1955 என்ற...
நாளை மறுதினம் புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட பஸ் கட்டண விபரம் வெளியாகியுள்ளது. இதன்படி புதிய பஸ் கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்தநிலையில், அதிவேக...
மெல்கோத்ரா ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூரில், பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குஜராத்- சோட்டா...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுமார் 10 ஆயிரம் சேவையாளர்கள் தனியார் பேருந்து சேவையிலிருந்து விலகியுள்ளனர் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் அகில இலங்கை...
அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்களை 17 வீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. தனியார் பஸ் உரிமையாளர்கள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம்...
நாட்டில் நடத்துனரின்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் நாளை (30) காலை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனுடைய அடிப்படையில் தானியங்கிக் கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்...