பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர் இன்று நடைபெற்ற பருத்தித்துறை நகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபை தவிசாளரால்...
கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது அதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. இதன்படி கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன உட்பட அக்கட்சியின் 14 நாடாளுமன்ற...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், 18 தமிழ் எம்.பிக்கள் அதற்கு எதிராகவும், ஆளுங் கூட்டணியிலுள்ள 8 தமிழ் எம்.பிக்கள் அதற்கு ஆதரவாகவும்...
அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீது இன்று (2021.11.22) நடைபெறவுள்ள வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் றிஷாத் பதியுத்தீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம்...
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்...
அரசின் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கான ஒரு இலட்சம் வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபாவே‚ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார். மேலும், சாதாரணமாக...
” இந்த அரசின் வரவு – செலவுத் திட்டமானது ஆண்டிகள்கூடி மடம் அமைத்த கதைபோலவே உள்ளது.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-...
2022ஆம் ஆண்டுக்கான வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இன்று புதன்கிழமை புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் ஒரு வாக்கினால் பாதீடு தோல்வியடைந்தது. பாதீடு தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றிலிருந்து...
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படாததால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிடின் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை அரச உத்தியோகபூர்வ தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களுக்கு 18...
அதிபர், ஆசிரியர்கள் தமது சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 3 மாத...
உடன் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே...
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் – என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். பல்வேறு காலப்பகுதியில், பல்வேறு காரணங்களால் காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஏற்கனவே நிதி...
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பட்டது. இந்தநிலையில் இலங்கையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், கொவிட்...
அரச நிறுவனங்களில் சேவையாற்றுவோருக்கு வழங்கப்படும் பெற்றோலை மாதம் 5 லீற்றராக குறைப்பதற்கும், பரிந்துரை. தொலைபேசி கட்டணங்களை 25 வீதமாக குறைப்பதற்கும் மின்சார செலவை குறைப்பதற்கும் சூரிய சக்தியை உபயோகிப்பதற்கும் பரிந்துரை. விதிகளை முறையாக வசூலிப்பதற்கு உள்நாட்டு...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கால எல்லை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று இந்த தகவலை வெளியிட்டார். இதன்படி தொடர்ச்சியாக 10 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக (2 தடவைகள்) செயற்பட்டிருந்தால் மட்டுமே அந்த உறுப்பினர்...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று மதியம் 2 மணிக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சபையில் முன்வைக்கப்பட்டது. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது. இதன்போது சபைக்கு வந்த...
வரவு செலவுத் திட்டம் – 2022
வரவு- செலவுத் திட்டத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதுவும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் கருத்து...