பிரித்தானியாவில் அணில் ஒன்று கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது. மனிதர்களைக் கடித்தமைக்காகவே கொலை செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா- பிளின்ட்ஷயர், பக்லி பகுதிகளில் சாம்பல் அணில் ஒன்று 18 நபர்களைக் கடித்த நிலையில், உள்ளூர் மக்களால் ‘ஸ்ட்ரைப்’ என குறித்த...
கத்திக்குத்தில் இருந்து நாம் தப்பித்துக்கொள்வதற்காக சூப்பரான ரி-ஷேர்டுக்களைப் பிரபல நிறுவனம் தயாரித்து அசத்தி இருக்கிறது. பிரிட்டனில் செயற்படும் ஆயுத நிறுவனமான பி.பி.எஸ்.எஸ் இதனை உருவாக்கியுள்ளது.
ஒமிக்ரோன் தொற்றுக் காரணமாக பயணத்திற்காக தடை விதிக்கப்பட்ட 11 நாடுகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கியுள்ளது. இன்று முதல் இத்தடையை நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒமிக்ரோன் தொற்றுப் பரவியதால் அங்கோலா, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட...
பிரித்தானியாவில் இன்று முதல் ஒரு சில பகுதிகளில் முகக்கவசம் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதை மீறினால் 6400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் தற்போது 11 பேரை ஒமைக்ரோன் வைரஸ்...
புதிய கொரோனாவின் தாக்கம் காரணமாக பிரிட்டன் 6 நாடுகளுக்கான விமானசேவையை நிறுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரசின் பரவுதலும் அதன் வீரியமும் மிகவும் அதிகமாக உள்ளதால் பிரிட்டன் இம்முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள்...
பிரித்தானியாவில் கொவிட் பெருந்தொற்று காரணமாக வரலாறு காணாத வகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய ரீதியில் கொவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகள் உட்பட கொவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக...
இலங்கையை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பரிதாபமாக சாவடைந்துள்ளனர். பிரித்தானியாவில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இலங்கையர்கள் தீயில் கருகி சாவடைந்துள்ளனர் . இளம் தாய், அவரது 4,1 வயதான குழந்தைகள் மற்றும்...
பிரித்தானியா மேற்கில் உள்ள யார்க்ஷ்யர் பகுதியில் திருமணம் முடிந்து நான்காவது நாளில் பெண் ஒருவர் சூட்கேஸ் பெட்டி ஒன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமையே அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது....
பிரித்தானியாவின் Salisbury நகரில் இரண்டு புகையிரதங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்துச் சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்தனர். வேகமாக சென்ற புகையிரதம் தடம் புரண்டதால் Salisbury புகையிரத நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து...
பிரித்தானியாவில் 49 ஆயிரம் பேர் ஒரே நாளில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தற்போது அங்கு அதிக குளிரான காலநிலை நிலவி வருவதால், கொரோனாத் தொற்று உயர்வடைந்துள்ளது. அண்மித்த நாட்களில் அந்நாட்டில் கொரோனாத் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும்...
பிரித்தானியாவிற்குச் செல்லும் கொவிசீல்ட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட இந்தியர்கள், அங்கு தம்மைத் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தத் தேவையில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல், தினமும் உயர்வடைந்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் பிரித்தானியாவால்...
பிரிட்டனில் எரிபொருள் கொண்டு செல்லும் லொறி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை, குறித்த பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் பல பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இந்த...
பிரித்தானிய ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் பிரித்தானிய இளவரசர் பிலிப் எழுதி வைத்த உயிலை 90 ஆண்டுகளுக்கு வெளி உலகுக்கு தெரியாதபடி பாதுகாக்க வேண்டும் என என லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானிய இளவரசர் பிலிப்,...
கடந்த 24 மணிநேரத்தில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 37 ஆயிரத்து 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அத்துடன் 68 பேர் பலியாகியுள்ளனர். உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக...
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 38 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 178 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாத் தொற்றால் அதிகளவு பாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்குகின்ற பிரித்தானியாவில், இதுவரையில்...
பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு – கூறுகிறது இலங்கை அரசு பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு – கூறுகிறது இலங்கை அரசுதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான பிரித்தானியா அரசின்...