பிள்ளையான் – வியாழேந்திரன் எமக்கு உதவி – சாணக்கியனே எதிரி: அம்பிட்டிய சுமன எச்சரிக்கை மட்டக்களப்பில் நேற்றையதினம் பொரும் குழப்பநிலையை தோற்றுவித்திருந்த விடயமாக அம்பிட்டிய சுமன ரத்ன தேரரின் போராட்டம் காணப்பட்டது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த...
கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அம்பிட்டியே சுமன தேரர் தலைமையிலான குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்களத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு வீதித் தடைகளும் போடப்பட்டுள்ளன. எனினும், அங்கு பெரும்...
மட்டக்களப்பு போராட்டக் களத்தில் பொலிஸார் குவிப்பு மட்டக்களப்பில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள நிலையில், தங்களது மேய்ச்சற் தரைகளை கோரி மயிலத்தமடு...
திடீர் மரண விசாரணை அதிகாரியாக ஏறாவூர் நஸீர் ஹாஜி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக ஏறாவூர் நஸீர் ஹாஜி சத்தியப் பிரமானம் செய்துக்கொண்டுள்ளார் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற...
சந்தன மடு ஆறு பெருக்கெடுப்பு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அந்த வகையில், மட்டக்களப்பு – சித்தாண்டியில் இருந்து ஈரள குளத்துக்கு செல்லும் சந்தன மடு ஆறு இரண்டு...
மட்டக்களப்பு கடலை ஆக்கிரமித்துள்ள ஒருவகை நண்டு இனம் மட்டக்களப்பு கடலை ஆக்கிரமித்துள்ள ஒருவகை நண்டு கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நண்டினமானது கடந்த காலங்களில் ஓரிரு நாட்களே இவ்வாறு வருவதாகவும் ஆனால் தற்போது...
பிள்ளையானின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள் கடத்தல் மற்றும் கொலைகள் மூலம் இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய...
விரைவில் வெளியிடப்படவுள்ள பிள்ளையானின் கொலைப் பட்டியல் விரைவில் பிள்ளையானின் கொலைப் பட்டியல் வெளிவரும் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இராஜநாயகம் பிரபாகரன் தெரிவித்துள்ளார். பிள்ளையான் என்று அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சரான...
சனல் 4 வில் சம்பந்தப்பட்டவர்கள் ஆட்கடத்தலுடன் தொடர்பு மட்டக்களப்பு மாவட்ட வழிந்துக்காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் கால்நடைப் பண்ணையாளர்களால் 5ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டம் மனித சங்கிலிப்போராட்டமாக இன்று (19.09.2023)...
பிள்ளையான்- வியாழேந்திரன் சந்திப்பு பிள்ளையான் வியாழேந்திரனும் சந்தித்து பேசியதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சந்திரகாந்தன் நேற்றைய தினம் கருத்து வெளியிட்டிருந்தார். தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற...
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்கூற மறுப்பு தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களை பலத்த...
மட்டக்களப்பில் 17 வயது யுவதி உயிரிழப்பு மட்டக்களப்பில் 17 வயதான யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு யுவதியின் தாய் கருத்து தெரிவிக்கையில், “தோல் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே...
கனடாவிற்கு அனுப்புவதாக மட்டக்களப்பில் பணமோசடி கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பணமோசடியில் ஈடுப்பட்ட ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடியை சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...
அரச அதிகாரிகளிற்கு மிரட்டல் விடுத்து தரகுப்பணம் பெறும் பிள்ளையான்! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...
பிள்ளையான் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க முடியாது போலியான கருத்துக்களை வெளியிட்டு பிள்ளையான் போன்றவர்கள் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற...
மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு! 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டத்தின் போதான வாக்களிப்பினை புறக்கணிக்குமாறு கருணா குழுவினர் தன்னை அச்சுறுத்தி மட்டக்களப்பு பிரபல...
பிள்ளையான் குழு மறைத்து வைத்துள்ள பயங்கர ஆயுதங்கள் ரீ.எம்.வி.பி. என்று அழைக்கப்படுகின்ற ‘பிள்ளையான் ஆயுதக் குழு’ பெருமளவிலான ஆயுதங்களை மட்டக்களப்பில் மறைத்து வைத்துள்ளதாக அந்தக் குழுவில் அங்கம் வகித்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிள்ளையான் குழுவின்...
கோட்டாபயவின் திரிபோலி கொலை குழுவால் நாங்களும் கொல்லப்படுவோமா.. சாணக்கியன் கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து இயங்கிய திரிபோலி ப்ரோட்டன் குழுவை பாவித்து எங்களையும் கொலை செய்வார்களா என்ற பயம் உருவாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....
உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி. வெளியான உயர்ப் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் கணித, விஞ்ஞான பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று...
தமிழ் மாணவன் கொழும்பு விடுதியில் தவறான முடிவு மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவன் கொழும்பு – ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் இணைந்த...