ராஜபக்சக்கள் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கோட்டாபயவை நாட்டிலேயே வைத்திருக்க நாங்கள் விரும்புகின்றோம். அவர்களை திறந்த வெளிச் சிறையில் அடைக்க விரும்புகின்றோம், அவர்கள் இங்கே...
பஷில் ராஜபக்சவும் இன்று அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறினார்.. கொழும்பிலிருந்து மும்பாய் சென்று அங்கிருந்து அவர் அமெரிக்கா செல்ல ஏற்பாடாகியுள்ளது. அமெரிக்க பிரஜை என்பதால் பசிலின் வெளியேற்றத்திற்கு கொழும்பிலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது. #SriLankaNews
ராஜபக்சக்கள் உட்பட பலருக்கு வெளிநாடு செல்ல தடைவிதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித்...
முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று அதிகாலை அமெரிக்கா பறப்பதற்கு முற்பட்டுள்ளார். இதற்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அவர் இன்று அதிகாலை சென்றிருந்தார். பிரபுக்களுக்கான பிரிவு ஊடாக அவர் உள்நுழைந்துள்ளார்....
“இன, மத சாயமற்ற – மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும். ஊழல் அற்ற ஒருவர் அரச தலைவராக வேண்டும். அதற்கான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா...
பஸில் ராஜபக்சவை பாதுகாக்க முற்பட்டவர்களே அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்க்கின்றனர் – என்று விமல் வீரசன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் முழுமையாக...
ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் விரைவில் இராஜினாமா செய்யவுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இரு வாரங்களுக்கு பின்னர் அவர் பதவி விலகும் முடிவை அறிவிப்பாரென அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பஸில்...
ராஜபக்ச குடும்பத்துக்கு பொருந்தாத நாளாக ’09’ ஆம் திகதி மாறியுள்ளது என சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன. குறிப்பாக ’09’ ஆம் திகதி ராஜபக்சக்களுக்கு வலி தந்த நாளாகவும், மறக்க முடியாத நாளாகவும் அமைந்துள்ளது என பலரும்...
“இரண்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ளவே மீண்டும் வந்தேன். அந்த இரு எதிர்பார்ப்புகளும் நிறைவேறின.” இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று...
தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு உட்பட இரு புதிய அமைச்சு பதவிகளை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு...
காகத்தை ஆங்கிலத்தில் ‘கப்புடா’ என விளித்து, சர்வதேச அளவில் ஹிட்டான பஸில் ராஜபக்ச, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆங்கில மொழியில் கருத்து வெளியிட மறுத்தார். தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது...
“அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நான் எதிர்க்கின்றேன். இது எனது தனிப்பட்ட கருத்து.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று...
“எனது அரசியல் பயணம் தடைபடாது. அது திட்டமிட்ட வகையில் தொடரும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடக...
இலங்கையில் கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா இவ்வாரத்துக்குள் அமைச்சராக பதவியேற்பாரென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளுடன் தொடர்புடைய அமைச்சு பதவியொன்று அவருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன. டொலர்களை உள்ளீர்ப்பதே இவருக்கான பிரதான...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, நாளை விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் முற்பகல் 11 மணிக்கு குறித்த ஊடக சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை (09) இராஜினாமா செய்யவுள்ளாரென சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரட்டை குடியுரிமை உடையவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு...
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் ஆளுங்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் வெவ்வேறான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
“கப்புடா பஸில் நிதி அமைச்சராக இருந்தபோதுகூட நாம் அஞ்சவில்லை. தற்போது அவர் சாதாரண பஸில். நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை பலம் இருந்தாலும் ,21 ஊடாக அவரை வெளியேற்றுவோம்.” இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற...
மல்வானையில் உள்ள காணியும் வீடும் தனது அல்ல என்று கம்பஹா உயர் நீதிமன்றத்தில் பஸில் ராஜபக்ச தெரிவித்திருந்த போதிலும் அது பசிலுக்கு சொந்தமானது என்று பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எழுத்து...
புதிய அமைச்சரவையிலும் ராஜபக்சக்களுக்கு இடம் வழங்கப்படமாட்டாதென தெரியவருகின்றது. அத்துடன், ஜனாதிபதியும் அமைச்சு பதவிகள் எதனையும் வகிக்கமாட்டார். மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர் சாதாரண எம்.பிக்களாகவே செயற்படவுள்ளனர். #SriLankaNews