தீபாவளித் தினமான எதிர்வரும் 24ஆம் திகதி, நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் பகுதிகளில் மதுபானசாலைகளை மூடிவிடுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். கலால் திணைக்களஆணையாளர் நாயகத்திற்கு, கல்வி இராஜாங்கஅமைச்சர் அரவிந்தகுமார் அனுப்பியுள்ள...
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு இலங்கை மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, மேற்படி தினங்களில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்,...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு இன்னும் சிறிது காலத்துக்கு நீடிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது . நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு...
மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கியது யார்? – நாமல் கேள்வி மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது யார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். தங்காலையில்...
மக்களுக்காகவே மதுபானசாலைகள் திறப்பு! அரசின் அனுமதி பெற்ற பின்னரே நாடு முழுவதும் மதுபானசாலைகள் திறக்கப்பட்டன என அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். அதன்படி அரசின் அனுமதியின்றி மதுபானசாலைகள் திறக்கவில்லை எனவும் அரசின் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரே...
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மதுபானசாலை திறக்கப்பட்டமையானது பொருத்தமான விடயம் அல்ல. அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கவில்லை. இவ்வாறு நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...
மதுபானசாலைகள் மூடல் – 16,000 கோடி நஷ்டம் கொரோனா சூழ்நிலை காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மதுபானசாலைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மதுபானசாலைகள் மூடப்பட்டமை காரணமாக நாளொன்றுக்கு 700 கோடி ரூபா...