வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் நீர் இயந்திரங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் திருட்டு போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.பி.டி .கொஸ்தாவின்...
இலங்கையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட ஆயிரத்து 24 பேர் இலங்கை கடற்பரையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே மேற்படி கைதுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட சில நாடுகளுக்கு...
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (05)...
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளின் முன்னால் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 10:30 மணியளவில் ஒன்று கூடிய அதிபர் மற்றும் ஆசிரியர்களே...
போராட்டக்காரர்களுக்கு எதிரான கைது வேட்டையை, அடக்குமுறையை அரசு உடன் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார். அவ்வாறு இல்லாவிட்டால் மக்களுடன் இணைந்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும்...
இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 28 ஆம் திகதி லங்கா வங்கி மாவத்தையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது...
வட்டுக்கோட்டையில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி அதிகரித்துள்ள நிலையில் வாள்களுடன் மக்களை அச்சுறுத்திய வந்த நிலையில் ஒருவர் ஊர் இளைஞர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டார் சங்கரத்தைச் சந்தியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது....
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முற்பட்ட 47 பேர் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். வென்னப்புவ கொளிஞ்சாடிய பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டத்துக்குப் புறம்பாக படகு மூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட 12 மற்றும் வீட்டு உரிமையாளரும் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து இன்று அதிகாலை அவர்கள்...
யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களாக அலைபேசிகளை திருடிய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான 43 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்....
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை பாதுகாக்கும் கடமையை மத்திய அரசு தவறிவிட்டது என வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் தெரிவித்த அவர், இலங்கை இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலைப் புலிகளை...
கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அரசுக்கெதிரான போராட்டத்தில் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில், போராட்டக்காரர்களில் ஒருவர், ஜனாதிபதியின் கொடியை கழற்றி, அதனை அங்கிருந்த கட்டிலில் விரித்து, அதன் மேல் படுத்திருந்தார். அதனை...
வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரிடமிருந்து 17 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வௌிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. உண்டியல் முறை மூலம் குறித்த பணத்தொகையை வௌிநாட்டுக்கு அனுப்ப முற்பட்ட போது, வெலிகம பிரதேசத்தில் வைத்து...
கடந்த 9 ஆம் திகதி இடம்பற்ற அரசுக்கு எதிரான போராட்டட்டத்தின் போது, ஜனாதிபதி மாளிகையிலுள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் போடட்டத்தை தொடர்ந்து மக்களால் ஜனாதிபதி...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிபப் பெண்ணை வன்புணர முற்பட்ட குற்றத்தில் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். பொன்னாலை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய வயோதிபப் பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி சைக்கிளில்...
‘கோல் பேஸ்’ போராட்டக்காரர் ஒருவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து டுபாய் நோக்கி பயணிக்க தயாராக இருந்த நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ‘டனிஸ் அலி’ என்பவரே விமானத்தின் உள்ளே வைத்து இவ்வாறு கைது...
மன்னார் பேசாலை கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை (25) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து கடத்த முயன்ற சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் சங்கு (வலம்புரி) கைப்பற்றப்பட்டன. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய...
ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் இன்று 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகம் தொடக்கம் விஜய்...
காலி முகத்திடலில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அமைந்துள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் நின்றிருந்த நால்வரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறி பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் கூடி நின்றவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
கடந்த ஜூலை மாதம் 09 இடம்பெற்ற போராட்டத்தில் ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அங்கு பல பொருட்கள் திருட்டு போயுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்போல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜனாதிபதி...