இஸ்ரேலுக்கு எதிரான கடிதத்தில் கையொப்பமிட்ட இலங்கை இஸ்ரேலுக்கு எதிரான கடிதத்தில் இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் தமது நாட்டுக்குள் பிரவேசிக்க இஸ்ரேல் தடை விதித்துள்ளது. இந்த தடையை...
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரானிய அமைச்சர் இன்னொரு முறை இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அலி பகேரி எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் ராணுவத் தலைவர்...
ஹமாஸ் தாக்குதலை நான் நியாயப்படுத்தவில்லை: ஐ நா பொதுச்செயலாளர் ஹமாஸ் தொடர்பான தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும்...
இஸ்ரேல் – லெபனான் எல்லையில் தொடர்ந்து ஒலிக்கும் எச்சரிக்கை சைரன்கள் வடக்கு இஸ்ரேலில் ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்படுவதால் இஸ்ரேல் – லெபனான் எல்லையில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேல் மற்றும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம், இலங்கை எதிர்நோக்கியுள்ள தற்போதைய...
ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின்படி உலக மக்கள் தொகை 2030-ம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050-ம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என்று கணக்கிட்டுள்ளது. மேலும், இது 2080-களில் சுமார் 10.4 பில்லியன்...
கொரோனா அச்சத்தால் தன்னைத் தானே ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த ஐ.நா அதிகாரி ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குத்ரேஸ் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். இதனால்...
ஐ.நாவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களும் நட்ட ஈடும் கொடுப்பது தொடர்பில் தெரிவித்த கூற்றை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல்...
தமிழ் கைதிகளுக்கு விரைவில் பொதுமன்னிப்பு! – கோத்தாபய உறுதி நீண்ட காலமாகத் தடுப்பில் உள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன். பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என...
ஜனாதிபதி – ஐ.நா. பொதுச் செயலாளர் சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார். இந்த...
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இடைக்கால அரசு நிறுவியுள்ள நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானுக்கு 20 மில்லியன் நிதியுதவி ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படவுள்ளது. போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்படுகின்ற ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்கு ஐ.நாவின் மத்திய அவசரகால...