antonio guterres un secretary general1
செய்திகள்உலகம்

தனிமைப்படுத்திக் கொண்டுள்ள ஐ.நா.சபை பொதுச் செயலாளர்!

Share

கொரோனா அச்சத்தால் தன்னைத் தானே ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இவருடன் தொடர்பில் இருந்த ஐ.நா அதிகாரி ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குத்ரேஸ் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார்.

இதனால் அவர் பங்குபற்ற இருந்த அனைத்து நிகழச்சிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என தெரியவருகிறது.

ஏற்கனவே  அவர்  பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துக்கொள்ள திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...

Israel Iran
உலகம்

ஈரான் பணியும்வரை தாக்குதல் தொடரும் – அமெரிக்காவின் அதிரடி

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்க...