காணாமல்போயுள்ள கிரிப்டோ ராணி என்று அறியப்படும் ருஜா இக்னடோவா என்ற பெண் அமெரிக்கா புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐயினால் தேடப்பட்டு வரும் முக்கிய 10 பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். தனது 40 வயதுகளில் இருக்கும் பல்கேரியாவைச் சேர்ந்த...
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பதில் நடவடிக்கையாக ‘அடிப்படை மாற்றம்’ ஒன்றுக்கு நேட்டோ இணங்கிய நிலையில், ஐரோப்பா எங்கும் அமெரிக்கா தனது படைகளை அதிகரிக்கவுள்ளது. போலந்தில் நிரந்தர இராணுவ தலைமையகம் ஒன்று உருவாக்கப்படவிருப்பதோடு, அமெரிக்காவின் புதிய...
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சன்ங் (Julie Chung) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார். இன்று (30) பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் திருமதி...
அமெரிக்கா உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது. அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவே இலங்கை வரவுள்ளது. இந்த குழு ஜூன் 26 முதல் 29 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக...
இலங்கையில் மற்றொரு முறை அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் போராடும் இலங்கையர்களின் குரல்களைச் செவிமடுக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, சர்வதேச தொழிலாளர் தினமான நேற்றுமுன்தினமும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் பல இடங்களில் போராட்டங்கள்...
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்தியாளர் ரின் சுன் ஹி என்பவருக்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளார். 70 வயதாகும் ரி சுன் ஹி, கடந்த 50 ஆண்டு காலமாக வடகொரியாவின்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி கரிம உர உற்பத்தி மற்றும் ஒழுங்குபடுத்தலை ஊக்குவிக்கும் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் அனைத்து சுதந்திர கட்சி...
நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு வொஷிங்டனுக்கு (IMF) செல்கிறது. பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம்கொடுத்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளும்முகமாகவே இந்த குழு வொஷிங்டனுக்கு செல்கிறது. எதிர்வரும் 18ஆம்...
“இலங்கை தனது வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கும் இந்தத் தருணத்தில், ஒவ்வொருவரினதும் குரலும் முக்கியமானகும்.” – இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இதனை தனது ருவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அவர்,...
ஆட்சியாளர்கள் மற்றும் சர்வாதிகளுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளில் வெடித்த தன்னெழுச்சியான போராட்டங்களே அரபு வசந்தம் என விளிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் சிறு அளவில் ஆரம்பமான போராட்டங்கள், பின்னர் விஸ்வரூபமடைந்தது, இறுதியில் அது ஆட்சியாளர்களையே, ஆட்சி கதிரையில்...
இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 298 ரூபாய் 99 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜதந்திர குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளனர். அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் உட்பட ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவினர், இரு நாட்கள்...
” எம்.சி.சி. உடன்படிக்கையை செயற்படுத்திக்கொள்வதற்காகவே அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கை வந்துள்ளனர். இதன் பின்னணியில் நிதி அமைச்சர் செயற்படுகின்றார்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற...
இலங்கை எதிர்நோக்கியுள்ள கடும் பொருளாதார சவால்கள் தொடர்பில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு மேற்கொள்ள வேண்டிய உதவிகள் தொடர்பில் வாஷிங்டன் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது. இந்நிலையில் இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய...
பாகிஸ்தான் பிரதமரின் ரஷ்யா பயணம் உக்ரைன் மீது ரஷ்யா தற்பொழுது போரை நடத்தி வருகிறது. இத்தகைய ஒரு பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியிலும் கூட பாகிஸ்தானின் பிரதமர் ரஷ்யாவிற்கு சென்றுள்ளார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில்...
“அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கமையவே, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இது...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜுலி சங் இற்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது. அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் உட்பட மேலும்...
போலந்திடம் உள்ள சோவியத் கால போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவது தொடர்பில் அந்த நாட்டுடன் அமெரிக்கா பேச்சு நடத்திவருகிறது.”வான் பறப்பு தடை வலயம் ஒன்றை அறிவியுங்கள், அல்லது, போர் விமானங்களைத் தாருங்கள் ” என்று உக்ரைன்...
இன்று ஒவ்வொரு நாடுகளும், தங்கள் நலன்களை, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள நேரடியாகவும், மறைமுகமாகவும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இரண்டாம் உலகப்போரிற்கு பின்னரான பாரதூரமான மோதல் செயற்பாடாக உக்ரைன் –...