america

264 Articles
1846860 china1
உலகம்செய்திகள்

அமெரிக்காவால் மக்களின் எதிர்காலம் பாதிக்கும் – சீனா எச்சரிக்கை

அமெரிக்கா- சீனா இடையிலான உறவு சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் கீரியும், பாம்புமாக சண்டையிட்டு வருகின்றன. குறிப்பாக தைவான் விவகாரத்தில் இருநாடுகளும் மோதலை நோக்கி நகர்ந்து...

1847164 indian army
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் அபாயம்- அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான அச்சுறுத்தல் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது....

Getty standard american english 83297359 583fb4d45f9b5851e58d7214 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஆதரவு – அமெரிக்கா தெரிவிப்பு

அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் கூடிய வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு...

america senad
இலங்கைசெய்திகள்

தேர்தலை நியாயமாக நடத்துங்கள் –  அமெரிக்க செனட் சபை வலியுறுத்து

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என்று  அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கை மக்களின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்படும்...

corona
உலகம்செய்திகள்

கொரோனாவின் பிறப்பிடம் சீனாவே! – உறுதிப்படுத்தியது அமெரிக்கா

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அங்கிருந்து உலகெங்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. 3 ஆண்டுகளை கடந்தும் இந்த உயிர்க்கொல்லி தொற்று எங்கிருந்து உருவானது...

china 2
உலகம்செய்திகள்

60 ஆயிரம் அடி உயரத்தில் சீன உளவு பலூன் – புகைப்படத்தை வெளியிட்டது அமெரிக்கா

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள அந்த நாட்டின் ராணுவ தளங்களின் மீது சீன உளவு பலூன்...

ukraine
உலகம்செய்திகள்

உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைன் சென்றுள்ளார். ரஸ்ய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் வந்த அவர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து, சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்....

miss
உலகம்செய்திகள்

மீண்டும் பரிசோதனை – வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது

வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அதிகளவில் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதற்கிடையே அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை அடுத்த வாரம்...

america
இலங்கைசெய்திகள்

அமெரிக்க தூதுக்குழுவினர் இலங்கையில்

உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட அமெரிக்க தூதுக்குழுவினர், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் செவ்வாய்க்கிழமை (14) இரவு  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை...

புதிய புலம்பெயர்ந்தோர் இல்லாவிட்டால் வீடுகளைக் கட்டுவது சாத்தியமேயில்லை: புதிய அறிவிப்பு
உலகம்செய்திகள்

அமெரிக்காவைத் தொடர்ந்து மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது கனடா

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க...

donald trump
உலகம்செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றிக்கான சான்றிதழ் வழங்குவதற்காக 2021-ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதி நாடாளுமன்றம் கூடியது....

Getty standard american english 83297359 583fb4d45f9b5851e58d7214 1
ஏனையவை

வான்பரப்பில் மீண்டும் மர்மப்பொருள் – சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரையில் உள்ள வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின்...

ezgif 4 38fa45bd32
உலகம்செய்திகள்

அமெரிக்க வான் பரப்பில் உளவுக் கப்பல்!! – மறுக்கும் சீனா

லத்தீன் அமெரிக்கா பகுதியில் மேலும் ஒரு சீன உளவு பலூன் பறந்து வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பென்டகன் கூறும்போது,...

ezgif 4 6dcd857938
உலகம்செய்திகள்

‘செல்பி’ மோகம்: கண்காணிப்பு கேமராவில் 400 முறை ‘செல்பி’ எடுத்த கரடி

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள போல்டர் நகரில் 46,000 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 9 ‘மோஷன் டிடெக்டிங்’ கேமராக்கள்...

image 03e18528aa
உலகம்செய்திகள்

கடும் பனியில் உறைந்தது நயாகரா

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனி சூறாவளிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஐ தாண்டியது. மேலும் சுமார் 50 வருடங்களுக்குப்பின் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் பனியில் உறைந்து போய் காணப்படுகின்றது. அமெரிக்காவில் கடந்த...

usa
உலகம்செய்திகள்

கடும் பனிப்பொழிவு – 2,270 விமானங்கள் ரத்து!!

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது....

வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாடு!
உலகம்செய்திகள்

அமெரிக்கா செல்கிறார் உக்ரைன் அதிபர்!

உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் அதிபர்...

donald trump
உலகம்செய்திகள்

பாராளுமன்ற கலவரம்- டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு!!

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஆனால் அவர் தோல்வியை ஏற்காமல் தேர்தலில் முறைகேடு நடந்தாக குற்றம்சாட்டி வந்தார். இந்த சூழலில்...

jeyshankar
இந்தியாஉலகம்செய்திகள்

பயங்கரவாதத்தின் மையமாக இன்றும் பாகிஸ்தான்!

உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகு முறை மற்றும் சவால்கள் நோக்கி செல்லும் வழி என்ற தலைப்பில் அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய வெளியுறவுத்துறை...