சாதனை படைக்க வயது மற்றும் இழப்புக்கள் தடையல்ல தன்னம்பிக்கை மட்டும் போதுமானது என்பதை நிரூபித்திருக்கிறார் மாற்றுத்திறனாளி ஒருவர். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 23 வயதான சீயோன்...
உலகம் முழுவதும் கொவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் பல நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி கொவிட் தொற்றுக்கு எதிராக வீரியமாக செயல்படும் நிலையில் இரண்டு டோஸுக்கு பிறகு...
இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யுமா? – பூகோள அரசியல் மாற்றங்கள் தரும் எச்சரிக்கை பூகோள அரசியல் நகர்வுகளில் எழக்கூடிய மாற்றங்கள் அதனால் உருவாகும் வல்லாதிக்கப் போட்டிகள் இலங்கை போன்ற நாடுகளும், அந்த நாடுகளில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்...
கெரவலப்பிட்டிய மின்உற்பத்தி நிலையத்தை அரசு ரகசியமாக அமெரிக்காவுக்கு விற்று வரலாற்றில் மிகப் பெரிய துரோகத்தை நாட்டுக்கு இழைத்துவிட்டது அரசு. நாட்டின் வளங்களை சூறையாடுவதற்கு எதிராக நாம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர்...
அமெரிக்காவின் மொன்ட்டானா மாநிலத்தில் புகையிரதம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றய தினம் மாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடக்கு மத்திய மொன்டானாவில் சியாட்டல் மற்றும் சியாக்கோ இடையே பயணிக்கும் ஆம்ட்ராக்...
உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 23.18 கோடிப் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47.50 லட்சத்தைக் கடந்துள்ளது. எனினும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20.84 கோடிக்கும்...
செவ்வாய் கிரகத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. நாசா அனுப்பியுள்ள இன்சைட் லேண்டர் இதனை பதிவு செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 4.2 ரிக்டர் அளவு...
அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களை இலக்கு வைத்து இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் 20வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்வு அமெரிக்காவின்...
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஷ் தெரிவு செய்தமை ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், உலகெங்கிலும் உள்ள பலருக்கும் ஒரு உத்வேகத்தின் ஆதாரமாக கமலா ஹாரிஷ் உள்ளார்...
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸின் பகுதியில் உள்ள ஒரு சந்தை வளாகத்தில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்...
ஹெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவுக்கு? ஹெரலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசுடன்ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால்...
சுகாதார அமைச்சருக்கு தொற்று உறுதி! பிரேசில் சுகாதார அமைச்சர் மார்சிலோவுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையிலேயே இவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், அமைச்சர் மார்சிலோ நலமாக உள்ளார் எனவும்,...
‘இனப் படுகொலையாளி’ ஜனாதிபதி – நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச 76ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயோர்க்கில் போராட்டம் இடம்பெற்றுள்ளது. இனப் படுகொலையாளி...
சர்வதேச ஒத்துழைப்புக்கள் நாட்டுக்கு தேவை – ஐ.நாவில் ஜனாதிபதி உரை கொரோனாப் பரவல் காரணமாக பொருளாதாரப் பிரச்சினையால் நாடு தற்போது முடங்கியுள்ளது. இதற்கு இலங்கைக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்கள் கிடைக்க வேண்டும். கொரோனாத் தொற்றுப் பரவல் அபிவிருத்தி...
அமைதியை பின்பற்றும் நாட்டுடன் பணியாற்றத் தயார்! – ஜோ பைடன் அமைதியை பின்பற்றுகின்ற எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில்...
குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் குவைத் நாட்டின் பிரதமர் ஷெய்க்சபா அல் – ஹமாட்அல் – சபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான...
அமெரிக்கா சுற்றுலாவிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது, கொரோனாத் தொற்றின் காரணமாக ஏனைய நாடுகளுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை, அமெரிக்க அரசாங்கம் நிபந்தனையுடன் நீக்கியுள்ளது . அதனடிப்படையில் அனைத்து நாட்டு பயணிகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவுக்கு...
அரச பங்காளிக் கட்சிக்குள் மீண்டும் பனிப்போர் மூண்டுள்ளது என தகவல்கள் கசிந்துள்ளன. கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமை தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதில் அமைச்சர்களான விமல்...
ஐ.நா. கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் ! இன்று (21) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபச்ச நாளைய தினம் ( 22) விசேட...
அக்கியூஸ் ஒப்பந்தமும் புதுடில்லியும் – இலங்கையைக் கையாளத் தவறியதன் விளைவா? அமெரிக்கா – இங்கிலாந்து – அவுஸ்திரேலியா இணைந்து புதிய ஒப்பந்தம் இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் விவகாரங்களை மையமாகக் கொண்டு அமெரிக்காவும்...