விமான நிலையத்திற்கு பாம்புகளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு! மலேசியாவில் இருந்து சென்னை வந்த பெண் பயணி ஒருவரிடம் இருந்து 22 பாம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பாம்புகளைக் கொண்டு வந்த பெண்...
இலங்கையில் உள்ள குரங்குகளுக்கு சீனாவில் அதிகளவான தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவே இலங்கையில் இருந்து சில குரங்குகள் சீனாவிற்கு அனுபப்படவுள்ளன என கடந்த சில நாட்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இலங்கை குரங்குகள் சில விமான நிலையத்தில்...
தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பலாலிக்கான விமான...
நாளாந்தம் சுமார் 850 பேர் தமது பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 290,000 அதிகமானோர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக அதன் பயிற்சி...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் வருகைதரும், வெளியேறும் பிரிவுகளின் கணினிகள் செயலிழந்து உள்ளன. இன்று (09) காலை 9 மணியளவில் திடீரென செயலிழந்துவிட்டன என திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விமான நிலையத்தின் விமானப்...
தென்கொரியாவின் இன்சியான் நகரில் இருந்து 162 பயணிகள் 11 பணியாளர்கள் என மொத்தம் 173 பேருடன் பயணிகள் விமானம், பிலிப்பைன்ஸ் நாட்டின் மேக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்தது. விமானம் நேற்று இரவு மேக்டன்-செபு...
மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், விமானத்தில் இருந்த 14 பயணிகள் காயமடைந்தனர். மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவரை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தென்னமெரிக்கா நாடான கொலம்பியாவில் இருந்து QR 662 என்ற...
தடைசெய்யப்பட்ட பொருட்கள், மட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் வர்த்தக அளவிலான பொருட்களை விமான நிலையம் அல்லது UPB கிடங்குகள் மூலம் எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து விமானப் பயணிகளுக்கும் இலங்கை சுங்கம் அறிவுறுத்தியுள்ளது....
முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று அதிகாலை அமெரிக்கா பறப்பதற்கு முற்பட்டுள்ளார். இதற்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அவர் இன்று அதிகாலை சென்றிருந்தார். பிரபுக்களுக்கான பிரிவு ஊடாக அவர் உள்நுழைந்துள்ளார்....
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாகவே இம்முறை இலங்கை வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி, பிரபல சிங்கள இணையத்தளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு...
சவுதிஅரேபியாவின் எல்லையில் உள்ள அபா சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர். குறித்த தாக்குதலிற்கு ஏமன் கிளர்ச்சி படையான ஹவுதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக...
யாழ்ப்பாணம், கட்டுவன் – மயிலிட்டி வீதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்மிற்கான பாதையில் 400 மீற்றர் பாதையக அபகரித்துள்ள படையினர் வீதியை விட...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்...
ஈராக் விமான நிலையத்தில் இன்று அதிகாலை 04:30 மணியளவில் குறைந்தது மூன்று ரெக்கெட்டுகள் பாக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்திலும், அதை அண்மித்த அமெரிக்க விமான தளத்திற்கு அருகிலும் தரையிறங்கி தாக்கியுள்ளது. இந்த தாக்குதலால், விமான...
பலாலி விமான நிலையத்துக்கு செல்வதற்கான பாதையை விடுவிக்க வேண்டிய தேவை காரணமாகவே கட்டுவன் – மயிலிட்டி வீதி முதற்கட்டமாக விடுவிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைதலைவருமான அங்கஜன் இராமநாதன்...
வடக்கு மாகாணத்திற்கு வருமானம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே மூடி வைக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு செல்வதற்கென்ற போர்வையில் மக்களின் நிலத்தை அபகரித்து பாதை ஏற்படுத்துவதாக கட்டுவன் நில உரிமையாளர்களில் ஒருவரான ந.லோகதயாளன் தெரிவித்தார். கட்டுவன் மயிலிட்டி வீதியில்...
தனியார் காணிகள் ஊடாக அத்துமீறி வீதியை ஏற்படுத்த முடியாது. ஏற்கனவே காணப்பட்ட உண்மையான வீதியூடாகவே அதனை செய்ய வேண்டும். மக்கள் காணியூடாக வீதி அமைத்துவிட்டு வீதியை திறந்து விட்டேன் என பொய்யான பரப்புரை செய்து மக்களை...
இலங்கை வருவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் கொவிட் பரிசோதனைகளை சுற்றுலாப் பயணிகளில் 12 வயதிற்குக் குறைவான சிறுவர்களுக்கு முன்னெடுக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
இலங்கையர் ஒருவர் வெளிநாடு செல்லும் தருணத்தில் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ வல்லுநர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; பயணம்...