தீர்வு காண்பதில் தாமதம்! – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு! .கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை அரசாங்கம் தாமதப்படுத்துகிறது. இதனால் மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20-30 வயதுப் பிரிவினர் 28 ஆயிரத்து 482 பேர் உள்ளனர். அவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது என மாவட்ட...
சீனாவின் தயாரிப்பான 4 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் நேற்று அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசிகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கொழும்பிலுள்ள களஞ்சியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு நாட்டுக்கு கொண்டுவரப்படும் அதிகபட்ச தடுப்பூசி...
பொதுமக்கள் தங்களது நீர்ப் பட்டியல் கொடுப்பனவுகளை பாதுகாப்பாகவும், இலகுவாகவும் செலுத்த முடியும். இவ்வாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் தெரிவித்துள்ளார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு...
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், தொற்று உறுதியாகியுள்ளது. 8...
கொழும்பு, களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சிகிச்சைக்காக...
கொவிட் நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றக்கூடிய ‘ரீகன் கோவ்’ என்ற மருந்தை இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சின் மருந்து நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மருந்தானது கொவிட் நோயாளர்களின் உயிர் ஆபத்தை...
சாவகச்சேரி மருத்துவமனையில் பலருக்கு தொற்று! சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இன்று 21 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சை பெற...
கொவிட் தொற்று புகைப்பிடிப்பவர்களை 14 மடங்கு அதிகம் தாக்கும்!! புகைப்பிடிப்பவர்களுக்கு கொவிட் தொற்றின் தாக்கம் புகைப்பிடிக்காதவர்களிலும் 14 மடங்கு அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. செய்தியாளர் சந்திப்பில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான...
திருமணத்துக்காக இத்தாலியிலிருந்து வந்த இளைஞன் கொவிட்டால் சாவு! திருமணத்துக்காக இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இளைஞர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். தங்கொட்டு வடக்கு, கோனவில, கிராகல பிரதேசத்தைச் சேர்ந்த இத்தாலியின்...
தாயும் சேயும் கொவிட் தொற்றால் சாவு!-வவுனியாவில் பரிதாபம் பிரசவத்துக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது சிசுவும் கொவிட் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளனர். இந்தப் பெண் பிரசவத்துக்காக அண்மையில்...
யாழில் மேலும் நால்வர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா...
இளம் கர்ப்பிணி யாழில் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனாத் தொற்றால் நேற்றுத் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன....
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |