சங்கானை மருத்துவமனை – வெளிநோயாளர் பிரிவுக்கு பூட்டு!! சங்கானை பிரதேச வைத்தியசாலையின் மருந்தகத்தில் பணிபுரியும் மருந்தாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து வைத்தியசாலையின் மருந்தகம் மற்றும் வெளிநோயாளர் பிரிவு என்பவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன....
கொரோனாத் தொற்று – யாழில் மூவர் உயிரிழப்பு!! யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி, ஆடியபாதம்...
அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்: நேற்று மட்டும் 124 பேர் காவு!! இலங்கையில் நேற்றுமுன்தினம் மட்டும் 124 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. இந்த...
விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கும் கொவிட் தொற்று!! தென்மராட்சி கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த வயோதிபப் பெண்ணுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வயோதிபப் பெண் வீதியால்...
யாழில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா! யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக குறித்த பெண்ணின் பி.சி.ஆர். மாதிரிகள் யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன....
இறப்பு வீதம் அதிகரிப்பு! – நாட்டு நிலைமை மோசம்! – இராஜாங்க அமைச்சர் தகவல் நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்தாலும், கொரோனா இறப்புக்கள் 48.8 வீதத்தாலும் அதிகரித்துள்ளன என்று...
நாட்டை உடன் முடக்குங்கள்! – சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில், இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும். இவ்வாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்...
யாழில் மேலும் நால்வர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா...
இளம் கர்ப்பிணி யாழில் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனாத் தொற்றால் நேற்றுத் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன....
எகிறும் கொவிட் மரணங்கள் – நேற்று மட்டும் 118 பேர் பலி! இலங்கையில் கொரோனாத் தொற்றால் மேலும் 118 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்று செவ்வாய்க்கிழமை...
நாடு எந்நேரமும் முடக்கப்படலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு நாட்டின் நிலைமைகளைப் பொறுத்து நாடு முடக்கப்படுவது தொடர்பான தீர்மானங்கள் மாறலாம். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும்...
மயங்கி வீழ்ந்து இறந்த பெண்ணுக்கு தொற்று உறுதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூளாய் வீதி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த...
ஐந்து நாள்களில் 25,000 தொற்று – மீண்டும் தீவிரமெடுக்கும் கொரோனா ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த ஐந்து நாள்களில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் கொரோனா மூன்றாவது...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |