இலங்கையில் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை இணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம் நேற்று...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் 2009ம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட சுமார் 20 லட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள், கணினி கட்டமைப்பில் உள்ளடக்கப்படவில்லை என திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ,1970ம் ஆண்டு...
வர்த்தகர்கள் தாம் விரும்பிய விலைக்கு பொருள்களை விற்பனை செய்வார்களாயின் அரசாங்கமும் அமைச்சரவையும் எதற்கு? என என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று...
சாதாரண தரப் பரீட்சை – செயன்முறை பரீட்சை நீக்கம்! 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளைத் தவிர்த்து பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கல்வி...
இறுதிப் போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களின் உறவுகள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு அடையாள கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கடைப்பிடிக்கும் முகமாக இது...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எதிர்வரும் தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் கூடியபோது, இந்தத் தீர்மானம்...
நாட்டில் இதுவரை 2000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு, எதிர்வரும் தினங்களில் பிரதேச செயலாளர் மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளபப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இதுவரையில்...
தடுப்பூசி பெறாதோர் தொடர்பில் கடும் நடவடிக்கை! தடுப்பூசி பெறுவதை நிராகரிப்போர் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சுகாதாரப் பிரிவுகளின் பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாத்...
கொரோனா ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பைஸர் தடுப்பூசியை ஏற்றும் முழு அதிகாரம் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். புத்தளம் உட்பட பல பகுதிகளில் பைஸர் தடுப்பூசி ஏற்றலில் நடந்த...
இலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 140 தொன் ஒட்சிசன் வழங்கப்படுகிறது என ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக வாராந்தம்...
நாடு திரும்பின் பாதுகாப்பு உறுதி – நாமல் யுத்த காலத்தில் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று மீண்டும் நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்கிறோம் என விளையாட்டுத்தறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச...
கொரோனாத் தொற்றுக்குள்ளான முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண பூரண குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். கொரோனாத் தொற்றுக்குள்ளாகி, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அஜித் ரோஹண, பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார். ...
மேலும் 23 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்தன. அவற்றில் 20 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தால்...
பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு!! நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் வழமை போன்று இன்று மற்றும் நாளை இயங்கவுள்ளன. அதனடிப்படையில் இன்று காலை 4 மணி முதல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன....
கொரோனா பாதிப்பு இலங்கையில் உச்சம்!! கொரோனாவால் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளது என வைத்திய நிபுணர்களின் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா இறப்புக்கள் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் கருத்திற்கொள்ளும்போதே இலங்கை அதிக...
சீனி விலையைக் குறைக்க முடியாது என்று தெரிவித்துள்ள இறக்குமதியாளர்கள் சங்கம், சுமார் 3 வாரங்களுக்குப் போதுமான சீனியே கையிருப்பில் உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஏதாவது ஒரு வகையில் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்காது விட்டால் நாட்டில்...
மேலும் 4,561 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!! இலங்கையில் மேலும் 4 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருடக்...
இலங்கையில் கொரோனாத் தொற்றால் நேற்று 214 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 120 பேர் ஆண்கள் என்றும், 94 பேர் பெண்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில்...
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதற்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டதை அடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசியை நுகர்வோர் விவகார அதிகார சபை கண்டுபிடித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர்...
கிரிபத்கொட பகுதியில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களது 5 வயது பெண் குழந்தை நிர்க்கதியாகியுள்ளது. கிரிபத்கொடவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த 36 வயதுடைய தனஞ்சய...