ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மதுபானசாலை திறக்கப்பட்டமையானது பொருத்தமான விடயம் அல்ல. அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கவில்லை. இவ்வாறு நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய...
பொதுமக்கள் தங்களது நீர்ப் பட்டியல் கொடுப்பனவுகளை பாதுகாப்பாகவும், இலகுவாகவும் செலுத்த முடியும். இவ்வாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் தெரிவித்துள்ளார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குடிதண்ணீர் வசதியைப்...
மாணவர்கள் கற்பதற்குரிய சூழலை உருவாக்கிய பின்னர் பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு – கிழக்கு மாகாணங்களின் செயலாளர் ஜீவராஜா ருபேஷன் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்....
நாட்டின் தலைவரானார் சபாநாயகர்! நாட்டின் தற்காலிக தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா செயற்படவுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் வெளிநாடு சென்றுள்ள நிலையிலேயே சபாநாயகர் தற்காலிக தலைவராக செயற்படவுள்ளார். ஜனாதிபதி...
ஜப்பானில் உள்ள விவசாயப் பண்ணைகளில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜப்பானிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க ஜப்பானிய அரசு உடன்பட்டுள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில்...
வவுனியாவில் ஐவர் கொரோனாத் தொற்றால் நேற்று மரணமடைந்தனர். குறித்த நபர்களில் நால்வர் திடீர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வைத்தியசாலையின் கொரோனா...
உலகத் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கிறார் ! ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார். இலங்கையின் மனித உரிமை தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியின் உரை அமையவுள்ளது. இத்...
வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான...
நாடு முழுவதும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஊரடங்கை தளர்த்துவதா இல்லை நீடிப்பதா என்ற தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது. இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயலணியின்...
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய வாராந்தம் வெள்ளி மற்றும்...
நாட்டில் சிறு தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவி வழங்குவதற்கும், மகளிரை வலுவூட்டுவதற்கும் அமெரிக்காவால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டமைப்பால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச முதலீடு மற்றும் பொருளாதார...
மேலும் 15000 பேரை பொலிஸில் இணைக்க தீர்மானம்! – திலும் அமுனுகம அடுத்த ஆண்டு முதல் நாட்டில் 15000 பொலிஸ் அதிகாரிகளை சேவையில் இணைக்க முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...
நீண்டநேர மாஸ்க் பாவனை! – கறுப்பு பூஞ்சை தொற்று அபாயம்! இலங்கையில் கறுப்பு பூச்சை தொற்று பரவும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளன என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நீண்டநேரமாக முகக்கவசம் அணிவதன் காரணமாக இந்த நோய்த் தொற்று...
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை கட்டம் கட்டமாக திறக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
கொவிட் 19 தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதோரின் தகவல்கள் பள்ளிவாசல்கள் ஊடாக திரட்டப்பட்டு வருகின்றன என வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில்...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். எரிபொருள் விநியோகத்தை சனிக்கிழமைகளில் நிறுத்தும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வணிக சேவை தொழிற்சாலை மற்றும் முற்போக்கு சேவை சங்கத்தின்...
கொவிட் தொற்றுப் பரவலின் போது அதிக எண்ணிக்கையிலான முடக்கத்தை விதித்த நாடாகவும், முடக்க விதிமுறை மீறிய அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட நாடாகவும் இலங்கை மாறியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் கூறுகின்றன. இவ்...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று எரிபொருள் அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் ,எழும் தெரிவிக்கையில், எரிபொருள் களஞ்சியசாலை சேவையாளர்களில் ஒரு தொகுதியினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் நாட்டில் எரிபொருளைப்...
நாட்டில் அடுத்து வருகின்ற நாள்களில் ஒரு வேளை உணவை தியாகம் செய்யவேண்டிய நிலை நாட்டு மக்களுக்கு ஏற்படலாம் இதனை நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக...
தடுப்பூசி பெற்றோர் தொகை ஒரு கோடி கடந்தது! நாட்டில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்...