156 மருந்துகளுக்கு தடை விதித்த இந்தியா – பாதிக்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனங்கள் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய அரசாங்கம் 156 நிலையான கலவை (FDC) மருந்துகளை தடை செய்துள்ளது....
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள அமெரிக்க- – இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். அமெரிக்கா – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான ஆழமான உறவை வலுப்படுத்த இந்தோ– பசிபிக் பிராந்தியத்தை பராமரிப்பது தொடர்பில்...
இந்தியா – அசாமில் டர்ரங் மாவட்டம் டோல்பூர் பகுதியில் அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான மோதலின் போது 2 பேர் பலியாகியுள்ளார்கள். 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பொலிஸார் நடாத்திய துப்பாக்கிச்சூட்டின் போதே சதாம் உசைன், செய்க்...
உலகில் செல்பி மோகத்தால் உயிரை இழக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்தவண்ணம் உள்ளன. அந்தவகையில் இந்தியா – இமாச்சல பிரதேசத்தில் பஹாங் என்ற இடத்தில் செல்பி எடுத்தபோது நீரில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம்...
” Miss Teen International ” – வாகை சூடினார் இலங்கைப் பெண் “Miss Teen International Botswana 2021 ” போட்டியில் இலங்கைப்பெண் வெற்றி பெற்றுள்ளார். கிம்ஹானி பெரேரா என்ற 17 வயதுப்பெண்ணே “Miss...
முன்னணி நடிகர்கள் இரட்டை வேடங்களில் கலக்கிவரும் நிலையில், அந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் வரிசையில் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய் ரிவியில் தனது திரைப்பயணத்தை...
இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு ஜப்பான் அனுமதி! இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு ஜப்பான் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கியுள்ளது ஜப்பான். அதன்படி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கே...
‘கோல மாவு கோகிலா’ படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர்...
ஐ.பி.எல் 14ஆவது போட்டித்தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வீரர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியானதால் எஞ்சிய போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்,கொரோனாத்...
இந்தியாவால் தயாரிக்கப்பட்ட 20 ரயில் பெட்டிகள் கப்பல் மூலமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்திய கடன் திட்டத்தின் அடிப்படையில் 160 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இவற்றின் இறக்குமதிக்காக 82.64 டொலர் செலவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் நடிகை அனுஷ்கா. அருந்ததி, ருத்ரமாதேவி,பாகுபலி போன்ற சவால் நிறைந்த படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த இவர், தற்போது...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பத்துக்கு மேற்பட்ட படங்களில்...
ஹிப்ஹாப் ஆதியின் ’சபதம்’ பாடகர், இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பல அவதாரம் எடுத்துள்ளவர் ஹிப்ஹாப் ஆதி. 2017-ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானது மட்டுமன்றி நடிகனாகவும் நடித்திருந்தார்....
அஜித் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் வலிமை. இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த திரில்லர் திரைப்படத்தை, இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ‘பே வியூ ப்ரொஜெக்ட்ஸ்’ நிறுவனத்தின் மூலம்...
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் பூர்வாஞ்சல், ரேபரேலி, கோரக்பூர், லக்னோ, பரபங்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடாமல் அடைமழை பெய்து வருகிறது. வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை...
இந்திய கிரிக்கெட் அணியின் கப்டனாக செயற்பட்டு வரும் விராட் கோலி, T20 கப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ருவிற்றர் பதிவில், இந்தியாவுக்காக விளையாடியது மட்டுமல்லாமல், இந்திய அணியை வழிநடத்தியது...
சிறுமி முன்னால் நீச்சல் குளத்தில் பெண் காவலாளியுடன் உல்லாசம் ! இந்தியாவில் 6 வயதுக் குழந்தையின் முன்பாக நீச்சல் குளத்தில் பெண் காவலர் ஒருவருடன் ஆடையின்றி உல்லாசமாக இருந்துள்ள டிஎஸ்பி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருடன் அநாகரீகமாக...
இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு குவைத் அனுமதி வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் இந்த நேரடி விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த விமான சேவையை பதிவு செய்வதற்கு Alhosn என்ற செயலியை மூலம் பதிவுசெய்வது...
பாடசாலைகளில் தொற்று – அச்சத்தில் பெற்றோர்!! நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழ் நாட்டில் கல்லூரிகள், பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஆசிரியர்களும் மாணவர்களும் கொரோனாத் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளது. நாமக்கல் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனாத்...
இந்தியாவில் கொரோனா தீவிரம் – 24 மணிநேரத்தில் 45,352 பேருக்கு தொற்று!! இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக கொரோனாத் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என மத்திய...