இலங்கை அரசாங்கம் நேற்றுமுன்தினம் 13 ஆயிரம் மில்லியன் ரூபா புதிய நோட்டுக்களை அச்சிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய 13,092.72 மில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது . கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி 1.377 ரில்லியன்...
மத்திய வங்கியின் ஆளுராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். கீர்த்தி தென்னக்கோன்...
விசேட அதிகாரங்களுடன் ஆளுநராக பதவியேற்கிறார் அஜித் நிவாட்! நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை 13 ஆம் திகதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும்...
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன . மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பதற்காகவே இவர் இவ்வாறு இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா...
ஊரடங்கு தொடர்பில் அஜித் நிவாட் கப்ராலின் விசேட அறிவிப்பு!! நாட்டைத் தொடர்ந்தும் மூடி வைப்பதை இலங்கை ஈடுகொடுக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தமது டுவிற்றரில் பதிவிட்டுள்ளார். நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கும்...
சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது!! அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு தனது மகனின் திருமணத்தின் காரணமாகவே நாடு இன்னமும் முடக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று இராஜாங்க...