2 11 scaled
உலகம்செய்திகள்

உலகின் இரண்டாவது வயதான பெண் மரணம் – இரங்கல் தெரிவிக்கும் உலக மக்கள்

Share

உலகின் இரண்டாவது வயதான பெண் மரணம் – இரங்கல் தெரிவிக்கும் உலக மக்கள்

உலகின் 2 ஆவது அதிக வயதான பெண்ணும், ஜப்பானின் மிக வயதான பெண்மணியுமான ஃபுசா தட்சுமி உயிரிழந்துள்ளார்.

மனிதர்கள் அதிகமான ஆயுட் காலத்துடன் வாழக்கூடிய நாடாக ஜப்பான் இருகிறது. உலகின் 2வது அதிக வயதான பெண்ணும், ஜப்பானின் மிக வயதான பெண்மணியுமான ஃபுசா தட்சுமி தனது 116 வயதில் முதியோல் இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.

116 வயதுடைய அந்த மூதாட்டி தனக்கு மிகவும் பிடித்த உணவான பீன்ஸ்-பேஸ்ட் ஜெல்லியை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஆண்டு 119 வயதில் கேன் தனகா காலமான பிறகு ஜப்பானின் மூத்த நபராக இவர் காணப்பட்டார்.

கின்னஸ் உலக சாதனைகள் ஏப்ரல் 2022 இல் தனகாவை உலகின் வயதான நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

இந்த மூதாட்டிக்கு உடல் ரீதியாக எந்தவொரு பிரச்சினையும் இல்லை எனவும், அவர் தனது 70 வயதில் கீழே விழுந்ததில் தொடை எலும்பு மட்டும் முறிந்துள்ளது. இதை தவிர அவரது உடலில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவருடைய மறைவிற்கு பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...