Bolivia
உலகம்செய்திகள்

பெருவெள்ளத்தில் சிக்கிய இருவர்: தேடும் பணி தொடர்கிறது!

Share

பொலிவியாவில் கனமழை பெய்தமையால், பெருவெள்ளத்தில் சிக்கிய இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பிராய் நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய இருவர் நீரில் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

சான்டா குரூஸ்-ல் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட தூர்வாரும் கனரக இயந்திரத்தை மீட்க முயன்ற இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆற்று நீரில் காணாமல்போன அவர்களை ஹெலிகொப்டர் உதவியுடம் தேடும் பணிகள் இடம்பெறுகிறது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...