உலகம்உலகம்

காலநிலை மாற்றத்தினால் பறவைகள் உருமாற்றம்

KSBPASLVZNDPHDV6ESLEYQ56LY
Share

அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் காலநிலை மாற்றத்தினால் உருமாற்றம் அடைந்திருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

1980 ஆம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்ட அமேசானிய பறவை அளவு பற்றிய தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன்போது தற்போது நடைபெற்ற ஆய்வில், பறவைகள் சிறியதாகவும், அவற்றின் இறக்கைகள் நீண்டிருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிறிய பறவைகளின் உடல்கள் வெப்பத்தை சிதறடிப்பதில் மிகவும் திறமையானவை . இந்தப் பறவைகள் மரத்தின் உச்சிக்கு செல்வதை விட தரையை ஒட்டிய பகுதியில் கூடுகளை அமைத்து வாழ்ந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 5
உலகம்செய்திகள்

இந்தியாவின் 12 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ள பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்குள் பல இடங்களை குறிவைத்து, வான்வழித் தாக்குதல்கள் நடத்திய ஒரு நாளுக்குப் பின்னர், இந்தியா அனுப்பிய...

27 4
உலகம்செய்திகள்

ஐபிஎல் போட்டிகள் முழுமையாக நிறுத்தம்..!

இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கு...

15 9
உலகம்செய்திகள்

லாகூரை விட்டு வெளியேறுங்கள்! அமெரிகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையில் பெரும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லாகூரில் உள்ள அமெரிக்கர்களை குறித்த...

13 9
உலகம்செய்திகள்

இந்தியாவிற்கு பதிலடி வழங்கிய சீன விமானங்கள்! அதிரும் காஷ்மீர் களமுனை

பாகிஸ்தானின் மீதான இந்தியா மேற்கொண்டுவரும் தாக்குதலுக்கு பதிலடி வழங்கிய பாகிஸ்தான், சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி...