sleep
உலகம்செய்திகள்

தூங்கும் நேரத்தை குறைப்பது எப்படி? – ஜப்பானில் பயிற்சி

Share

தூங்கும் நேரத்தை குறைப்பது எப்படி? – ஜப்பானில் பயிற்சி

துாக்கம் பலருக்கு வரம். சிலருக்கு சாபம் என்றே சொல்லலாம்.

ஆனால் மனிதன் ஆரோக்கியமாக வாழ ஒர் இரவுக்கு 7 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரங்கள் தவறாமல் தூங்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ் ஆய்வுகளை பொய்யாக்கும் வகையில் ஜப்பானில் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் 36 வயதுடைய தைசுகே ஹோரி வசித்து வருகிறார். இவர் ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோசியேஷன் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இவ் விடயம் தொடர்பாக, தைசுகே ஹோரி கூறியதாவது:

“எல்லாரையும் போல நானும் 8 மணி நேரம் தூங்கிக்கொண்டு இருந்தேன். ஆனால் பல வேலைகள் பாதித்தன. எனவே தூங்கும் நேரத்தை குறைக்கத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறேன். சில நாள்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகக்கூட தூங்குகிறேன். இதனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தூங்கும் நேரத்தை எப்படி குறைப்பது? என்பது குறித்து நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...