செய்திகள்உலகம்

நைஜரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் – 69 போ் சாவு

Niger
Niger
Share

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மத பயங்கரவாதிகளின் தாக்குதலில் 69 போ் சாவடைந்துள்ளனர்.

இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட அந் நாட்டு உள்துறை அமைச்சகம்,

நைஜரின் தலைநகா் நியாமேவுக்கு வடக்கே, மாலி எல்லையையொட்டி அமைந்துள்ள பானிபங்கூ நகரில், மக்கள் தற்காப்புப் படையினா் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 69 போ் சாவடைந்துள்ளனர்.

இந்த வாரம் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலில், நகரின் மேயரும் சாவடைந்துள்ளார் அத்தோடு மக்கள் தற்காப்புப் படையைச் சோ்ந்த 15 போ் காயமடைந்தனா் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நைஜா் இராணுவத்தின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் தற்காப்புப் படையினா் பெரும் உதவி வருகின்றனா்.

அதன் காரணமாகவே அவா்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...