அமெரிக்க இராணுவக் குழுவின் தளத்திற்கு நியமிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் குழு நைஜர் மாநிலத்தில் அமெரிக்க இராணுவக் குழு ஒன்று நிலைகொண்டுள்ள ஒரு தளத்திற்கு ரஷ்ய இராணுவக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நைஜரில்...
ஐரோப்பாவில் குடியேறும் அகதிகளுக்கு சாதகமான செய்தி ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் அகதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் வழியாக கடத்தப்படுவதைத் தடை செய்யும் சட்டத்தை, அந்நாட்டின் இராணுவ அரசு திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த...
நைஜரில் இருந்து 1500 பிரெஞ்சு துருப்புகள் வெளியேற்றப்படுவர் – ஜனாதிபதி அறிவிப்பு ஆப்பிரிக்க நாடான நைஜரில் இருந்து 1,500 துருப்புகள் வெளியேற்றப்படுவர் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அறிவித்துள்ளார். முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸ்...
பிரான்ஸ் ராணுவ தளம் முன் துடைப்பங்களுடன் திரண்ட பெண்கள் நைஜர் நாட்டிலுள்ள பிரான்ஸ் ராணுவ தளம் முன் துடைப்பங்கள், சமையல் பாத்திரங்களுடன் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டுள்ளனர். கடந்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 26ஆம் திகதி,...
நைஜர் ராணுவ அரசுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் பதில் நைஜர் நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் அழுத்தம் கொடுத்தாலும் பிரான்ஸ் தூதர் அங்குதான் தங்கியிருப்பார் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான். நைஜர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள...
நைஜர் நாட்டில் ஆட்சியை வீழ்த்தியது ராணுவம் – அதிபர் சிறைபிடிப்பு மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் முகமது பாசுமை சிறைபிடித்தனர். நைஜர் அதிபர் முகமது பாசும் அதிகாரத்தில் இருந்து...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மத பயங்கரவாதிகளின் தாக்குதலில் 69 போ் சாவடைந்துள்ளனர். இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட அந் நாட்டு உள்துறை அமைச்சகம், நைஜரின் தலைநகா் நியாமேவுக்கு வடக்கே, மாலி எல்லையையொட்டி அமைந்துள்ள பானிபங்கூ...