உலகம்செய்திகள்

மீண்டும் திருந்தாத வடகொரியா!!

Missile
Share

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்தியதாக ஜப்பான் கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 ஆவது ஏவுகணை சோதனையை வடகொரியா நடாத்தியுள்ளது . வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக தென்கொரியா இராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 5ஆம் திகதி ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக வடகொரியா தெரிவித்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஏவுகணையினை வடகொரியா பரிசோதித்துள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

5 8
உலகம்செய்திகள்

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இந்தியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை “தூண்டுதலில்லாததும், வெளிப்படையான போர் நடவடிக்கையும்” எனவும் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது....

6 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி! நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு...

7 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் ஒன்பது இலக்குகள் மீது ஏவுகணைத்...