images 1 3
உலகம்செய்திகள்

11வயதில் முதுகலைப் பட்டம் பெற்று சாதனை!

Share

11 வயது சிறுமி ஒருவர் இளம் வயதில் முதுகலைப் பட்டம் பெற்று சாதனையை படைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மெக்சிகோ நகரத்தை சேர்ந்த அதாரா பெரெஸ் சான்செஸ் என்ற 11 வயது சிறுமி, மிக இளம் வயதிலேயே முதுகலைப் பட்டம் பெற்று சாதனையை படைத்துள்ளார்.

இரண்டு சிறந்த இயற்பியலாளர்களான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை விட அதிக  IQ    உள்ளதாக பரிசோதிக்கப்பட்ட அதாரா, தனது  IQ    தேர்வில் 162 புள்ளிகளை பெற்றுள்ளார்.

இந்த மெக்சிகன் ஒரு நாள் நாசாவுடன் இணைந்து பணியாற்றுவதாக நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மெக்சிகன் விண்வெளி ஏஜென்சியுடன் இளம் மாணவர்களுக்கு விண்வெளி ஆய்வு மற்றும் கணிதத்தை ஊக்குவித்து வருவதாக பிரெஞ்சு பத்திரிகையான மேரி கிளாரி தெரிவித்துள்ளது.

11 வயதான சிஎன்சிஐ பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் பட்டமும், மெக்சிகோவின் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டியில் கணிதத்தில் நிபுணத்துவம் பெற்ற தொழில்துறை பொறியியலில் மற்றொரு பட்டமும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 85
செய்திகள்உலகம்

அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் அதிரடி அறிவிப்பு!

ஈரானின் ஈஸ்பஹான் (Isfahan) மாகாணத்திற்கு அருகே அமெரிக்காவின் C-130 ரக இராணுவ வானூர்தியைத் தங்கள் படைகள்...

Untitled 84
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 77 பேர் பலி!

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து நாட்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் கடுமையான புயல்...

Untitled 83
இலங்கைசெய்திகள்

நெல்லையில் விஜய் பிரம்மாண்ட பிரசாரம்: தென்மாவட்டங்களில் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்...

Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...