Bigboss season 5 - வெளியாகிறது புரொமோ!
உலகம்செய்திகள்

படிப்பு வரலைனா விட்றனும், அதை திணிக்க கூடாது” விமர்சனத்துக்கு உள்ளாகும் கமல்ஹாசன்!

Share

படிப்பு வரலைனா விட்றனும், அதை திணிக்க கூடாது” விமர்சனத்துக்கு உள்ளாகும் கமல்ஹாசன்!

பரபரப்புக்கும் விறு விறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 7வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகின்றது.

அந்தவகையில் கடந்தவாரம் ஒரு டாஸ்க்கில் விசித்திரா மற்றும் வனிதா மகள் ஜோவிகாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஜோவிகாவின் படிப்பை இழுத்து பேசிய விசித்திராவின் வாயை ஒரே வார்த்தையால் ஜோவிகா மூடியுள்ளார். இதனை தொடந்து வார இறுதியில் கமல்ஹாசன் இதனை பற்றி நேரடியாக பேசியிருந்தார் அப்போது படிப்பு வரலைனா விட்றனும், அதை திணிக்க கூடாது” என ஜோவிகாவுக்கு சார்பாக கதைத்திருந்தார். இது மக்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

இது தொடர்பாக பொதுமகன் ஒருவர் அளித்த பேட்டியில் அவர் பரவாயில்ல கோடீஸ்வரன். அவருக்கு படிப்பு பெரிய விஷயமாக தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நாங்கெல்லாம் படிச்சா தான் வாழ முடியும். கமல் பேசுனது கடுமையா கண்டிக்க வேண்டிய விஷயம் எனவும் எங்களைப் போல சாதாரண ஏழைகளுக்கு ,நடுத்தர வர்க்கத்திற்கு படிப்புத்தான் முக்கியம். இந்தமாதிரி ஊடகத்தில் படிக்ககூடாது என சொல்வது தவறு என கூறியிருக்கின்றார். குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...