rtjy 179 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவின் இரண்டாவது மிகப் பெரிய தோல்வி!

Share

இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவின் இரண்டாவது மிகப் பெரிய தோல்வி!

காசாவிலுள்ள மிகப்பெரிய வைத்தியசாலை என்று கூறப்படுகின்ற Al-Shifa வைத்தியசாலை விவகாரம் என்பது இஸ்ரேலிய புலனாய்வுப் பிரிவு அண்மைக்காலத்தில் எதிர்கொண்ட இரண்டாவது மிகப் பெரிய தோல்வி; என்றே கூறவேண்டி இருக்கின்றது.

ஓக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பாரிய ஒருங்கிணைந்த அதிரடித்தாக்குதலை மேற்கொள்ளுவார்கள் என்பதைக் கணிக்கத் தவறியிருந்ததுதான் – இஸ்ரேலிய அண்மைக்கால வரலாற்றில் , அதனது புலனாய்வுப் பிரிவு பெற்ற மிகப் பெரிய தோல்வி என்று கூறப்படுகின்றது.

அதேபோன்று, காசாவின் Al-Shifa வைத்தியசாலையில் ஹமாசின் கட்டளைத் தளம் இருப்பதாக இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவுகள் கூறிவந்தபோதும், அப்படி எதுவுமே அந்த வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்படாததானது, இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவுகள் அண்மைக்காலத்தில் பெற்றுள்ள இரண்டாவது தோல்வி என்று கூறலாம்.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...