இந்திய பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடந்த ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாப், டெல்லி போட்டி ஐ.பி.எல் போட்டி திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை இந்திய இராணுவம் வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப், டெல்லி போட்டி ஐ.பி.எல் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்தன.
இந்நிலையில், அனைவரும் பாதுகாப்பிற்காக மைதானத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டதுடன் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.