robot
உலகம்செய்திகள்

மனிதர்களைப் போல முகபாவம் செய்யும் ரோபோ (வீடியோ)

Share

மனிதர்கள் செய்யும் முகபாவனையைப் போல, முகபாவம் செய்யும் ரோபோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ, மக்களைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த ரோபோவானது, பார்ப்பவர்களைப் பார்த்து சிரிப்பதும், ஆச்சரியம் போன்ற மனித உணர்வுகளை தத்ரூபமாக செய்கிறது எனக் கூறப்படுகிறது.

அமீகா என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ மனிதனுக்கும், ரோபோக்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் குறைப்பதின் முதற்படி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 47
செய்திகள்உலகம்

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்கு விஜயம்: உறவுகளை வலுப்படுத்த புதிய முயற்சி

பிரித்தானிய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் கட்சி (Labour) மற்றும் கன்சர்வேடிவ் கட்சி (Conservative) ஆகிய இரு...

world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...

world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...