Italy
உலகம்செய்திகள்

எரிவாயு குழாய் வெடித்தது: இதுவரை 4 பேர் உயிரிழப்பு

Share

எரிவாயு குழாய் வெடித்துச் சிதறியமையால் இடிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்து 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவமானது இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.

சிசிலி தீவில் உள்ள ரவனுசா நகரில், பூமிக்கடியில் செல்லும் எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து லிப்டை பயன்படுத்தியதன் காரணமாக, வெளிப்பட்ட தீப்பொறி பட்டு காற்றில் குழுமியிருந்த எரிவாயு வெடித்துச் சிதறியது என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவத்தில் அருகில் இருந்த 2 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

எனினும் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமையால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...