DYKW4p5DdCj9kImZJHa7
இந்தியாஉலகம்செய்திகள்

சென்னையில் உணவுத் திருவிழா!

Share

சென்னையில் உணவுத் திருவிழா!

இலங்கையர்களும் பங்கேற்கும் கைவினைப் பொருட்கள், கைத்தறி மற்றும் உணவுத் திருவிழாவான சென்னை விழா, ஏப்ரல் 29 முதல் மே 14, வரை சென்னை நகரில் உள்ள தீவு மைதானத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் 1.50 கோடி ரூபாய் செலவில் இந்த விழா நடத்தப்படுகிறது.

இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், ஈரான், நேபாளம், நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, கிர்கிஸ்தான், உகண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனிப்பட்ட கைவினைஞர்கள் தங்கள் சொந்த நாட்டு கைவினைப் பொருட்களை இந்த விழாவில் காட்சிப்படுத்துவார்கள்.

இந்த நிகழ்வில் 20க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் 80க்கும் மேற்பட்ட விற்பனையகங்களை அமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் சென்னையில் தமிழ்நாடு மருத்துவ மதிப்பு பயண உச்சி மாநாடு ஒன்றையும் தமிழக சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...