Leopard
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட பனிச்சிறுத்தையின் வீடியோவிற்கு விமர்சனம்

Share

பனிச்சிறுத்தைகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவானது பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள கப்லு என்ற இடத்தில் அரியவகை விலங்கான பனிச்சிறுத்தை ஒன்று உறுமுவதையும், சில பனிச்சிறுத்தைகள் நடந்து செல்வதையும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்பதிவினைப் பார்த்த ஒட்டுமொத்த சமூகமும் பணவீக்கம் மற்றும் வறுமையை எதிர்கொண்டுள்ள நிலையில், இம்ரான்கான் சுற்றுலாவில் மட்டும் கவனம் கொண்டுள்ளார் என பலரும் விமர்ச்சித்து வருகின்றனர்.


#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...

10 7
இலங்கைசெய்திகள்

35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று...

6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...