24168297 web1 covidtesting ISJ 210120 c 1 2 scaled
உலகம்செய்திகள்

கொரோனா விவகாரம்: சீனாவுடன் மோதத் தயாராகும் கனடா!-

Share

கொரோனா வைரஸ் தொற்றானது சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்தே பரவியிருக்கலாம் என கனடா தெரிவித்துள்ளது.

கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் விஞ்ஞானி அலினா சென் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கான குழுவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது வூகான் பகுதியில் உள்ள விலங்குகள் சந்தையில் இருந்து இயற்கையாக பரவவில்லை என்றும், அங்குள்ள ஆய்வகத்தில் உயிரி பொறியியல் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்டு பரவியிருக்க வாய்ப்புள்ளது என்ற விளக்கத்தை அவர் மேலும் வெளியிட்டுள்ளார்.

சீனாவிலிருந்து தான் கொரோனாத் தொற்றானது உலகளவில் பரவியது என பல நாடுகள் சீனா மீது குற்றம்சாட்டி வருகிறது.

விஞ்ஞானி அலினா சென்னின் கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...