Moles
பொழுதுபோக்கு

மச்சம் இந்த இடத்தில் இருந்தால் ராஜயோகம் தானாம்!!-

Share

பொதுவாக ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதிலும் சில இடங்களில் மச்சம் இருப்பது மிக மிக அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் செல்வமும், வெற்றியும் குவியும்.

வலது தோள்பட்டையில் மச்சம் இருந்தால் நீங்கள் நிதி மேலாண்மையில் வல்லவர்கள் என்று அர்த்தம்.

காலில் மச்சம் இருந்தால் நிச்சயம் பணக்காரர்களாக இருப்பதுடன் மற்றவர்களுக்கு உதவும் குணமும் இருக்கும்.

வயிற்றில் இருக்கும் மச்சத்தினை தீயதாக கருதப்படும் நிலையில், ஆனால் தொப்புளை சுற்றி இருந்தால் அது வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டம் என்று கூறப்படுகின்றது.

முதுகுப்பகுதியில் மச்சம் இருந்தால் செல்வந்தர் என்பதை குறிக்குமாம். அதேநேரத்தில் இரு புருவங்களுக்கு இடையில் மச்சம் இருந்தால் அவரது மண வாழ்க்கை சிறப்பாக இருப்பதும், அந்த வீட்டிலும் செல்வத்திற்கு எப்போதும் குறை இருக்காது என்று அர்த்தமாம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...