உலகம்செய்திகள்

இந்தியாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Share
1 6 scaled
Share

இந்தியாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்திய மாநிலமான கேரளாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 1324 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில், 77 வயதுடைய ஒருவரும் 82 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதிக காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மார்பு நெரிசல் போன்ற அறிகுறிகளை வைத்து மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

ஆகவே இது போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...