india
உலகம்செய்திகள்

இந்தியாவில் ஒரேநாளில் தொற்று 34,973 – சாவு 260!

Share

இந்தியாவில் ஒரேநாளில் தொற்று 34,973 – சாவு 260!

இந்தியாவில் ஒரே நாளில் கடந்த 24 மணிநேரத்தில் 34 ஆயிரத்து 973 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர் .

அத்துடன் ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 24 மணி நேரத்­தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் கேரளாவில் மாத்திரம் 26 ஆயிரத்து 200 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவு்ம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 31 வட்சத்து 74 ஆயிரத்து 954 பேராக உயர்வடைந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...