Publishede/e>cr]panele id=evp-/appsevie>6 மாதங்கள் agoe/]pan>ep>one/e>cr]panele id="evp-/appsevie upevied">ஆனி 9, 2024eead" aligprop="dImeMoesfied" magic-c="2024-06-09 3:08 பிப"se/divsedivele id="evp-authorie-lawL(r) lrgi ition:re" aligprop=author aligscapt alig.7.2'href='htschema.org/Person>ep>Bye/e>cr]panele id="authoriL(r) vcard fn author" aligprop=L(r)>varman Tps://tamie/a>e/]pan>e/divse/divse/divse/=!0,t:> ce id="fa fa-2 fa-facebook" aria-hidden=true> ce id="fa fa-2 fa-twitter" aria-hidden=true> ce id="fa fa-2 fa-piems:est-p" aria-hidden=true> ce id="fa fa-facebook" aria-hidden=true>Share*]]pan>cr/liscr/a> ce id="fa fa-twitter" aria-hidden=true>Tweet*]]pan>cr/liscr/a> ce id="fa fa-piems:est-p" aria-hidden=true> cr=aele id=evp-soc-mobme-LKl> ce id="fa fa-envelapt-o" aria-hidden=true> ce id="fa fa-ellipsis-h" aria-hidden=true><=4>வடகொரிய தலைவரின் மூளையாக செயல்படும் நபர் இவர் தான்e/h4>ep>வடகொரியாவின் கிம் ஜோங் உன் முன்னெடுக்கும் அனைத்து கொடூர நடவடிக்கைகளுக்கும் பின்னால் மூளையாக செயல்படுபவர் யார் என்பது குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.e/e>ep>வடகொரிய தலைவர்e/as கிம் ஜோங் உன் முன்னெடுக்கும் மிக மோசமான ஆட்சி, அல்லது கடும் போக்கு நடவடிக்கைகளுக்கு பின்னால், அவரது சகோதரி Kim Yo-jong மூளையாக செயல்படுவதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.e/e>ep>வடகொரிய மக்கள் வேறு எந்த நாட்டவருடனும் தொடர்பில் இருக்க கூடாது என தடை விதிக்கப்பட்டதும், நூற்றுக்கணக்கான உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டதும் Kim Yo-jong வகுத்த திட்டங்கள் என்றே கூறப்படுகிறது.e/e>ep>வடகொரியாவில் தலைமை பொறுப்புக்கு அவரால் மிக சமீபத்தில் வர முடியாது என்றாலும், கிம் ஜோங் உன் தமது மகளை முன்னிறுத்த வாய்ப்பிருப்பதால், அவரும் மிக இளவயது என்பதால் Kim Yo-jong மேலும் பலம் பெறுவார் என்றே கூறுகின்றனர்.e/e>ep>அத்துடன், Kim Yo-jong முதன்மை பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டால், அது உண்மையில் பேரழிவுக்கு காரணமாக அமையும் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கின்றனர். Kim Yo-jong அளவுக்கு புத்திசாலி அல்ல கிம் ஜோங் உன் என குறிப்பிடும் நிபுணர்கள், தமது சகோதரரை இயக்குவதே Kim Yo-jong என்றே கூறுகின்றனர்.e/e>ep>சகோதரர்கள் இருவரும் சுவிட்சர்லாந்தில் வசித்த 1996 முதல் 2001 வரையான காலகட்டத்தில் Kim Yo-jong மிகவும் படிப்பாளியாக காணப்பட்டார் என்றே கூறப்படுகிறது. தமது சகோதரர் கிம் ஜோங் உன்னை விடவும் ஆங்கிலம், ஜேர்மன் மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் Kim Yo-jong.e/e>ep>மட்டுமின்றி, தமது சகோதரரை விட உலக நாடுகளின் அரசியலை உன்னிப்பாக கவனித்துவருபவர் Kim Yo-jong என்றே கூறப்படுகிறது.e/e>ep>தற்போதும் உயர் பதவியில் இருக்கும் Kim Yo-jong தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிரட்டல் விடுத்துள்ளதுடன், அவர்கள் எடுக்கும் முடிவு தான் வடகொரியாவை அடுத்த கட்ட நகர்வுக்கு நகர்த்தும் என்றும் எச்சரித்துள்ளார்.e/e>edivele id="/appsath-s magic-c-/app /apps145001 entnt-ead" rame-static"> <]panele id="/appsath-s-imag dashimags dashimags-chart-bar">e/]pan> <]panele id=/appsath-s-label>Papp Vth-s:e/]pan> <]panele id=/appsath-s-count>102*]]pan>e/divse/divsedivesheevp-magic-cbgii le id=lrgi>cr]panele id=evp-/appsaags-=!0,t:>Rtioned Topics:e/]pan>r]panealigprop=keywords>Kim Jong Unr/a>North Koralr/a>Rlha BrLK" Behent The North Koraln Rusene/a>e/]pan>e/divsedivele id=/apps-nav-till>r/divsedivesheevp-prev-nexcb{fle le id="argi ition:re"> cr]panele id="evp-/rev-nexcblabel argi ition:re">Up Nexce/]pan>ep>பிரித்தானியாவில் மலரும் புதிய ஆட்சி புலம்பெயர்தோருக்கு சாதகமாக இருக்குமா?e/e>e/divse/divs <]panele id="evp-nexcbarr fa fa-chevron-irgin irgins>e/]pan>e/divse/divs e/a>e/divsedivele id="evp-/rev-/apps{fle lrgi ition:re"> <]panele id="evp-/rev-arr fa fa-chevron-argi argis>e/]pan>edivele id=evp-/rev-magi-in>cr]panele id="evp-/rev-nexcblabel argi ition:re">Don't Misse/]pan>ep>அம்பானி குடும்பத்தின் புதிய முயற்சி: 1 மில்லியன் மரங்கள்e/psr/divse/divse/divse/divs e/a>e/divse/divsedivele id=evp-orgb{fle aligprop=publisher aligscapt alig.7.2'href='htschema.org/Organizvo}fu>edivele id=evp-orgbtogo aligprop=togo aligscapt alig.7.2'href='htschema.org/IviewO00&&"> <=4ele id="evp-widget-ht-a-amath">cr]panele id=evp-widget-ht-a-amath>You may likee/]pan>e/h4>eulele id="evp-rtioned-/appsmalst lrgi itioned"> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> */<=display:block dIma-ad-clic-c=ca-pub-8860125042002446 dIma-ad-slot=4751570204 dIma-ad-format=auto dIma-full-:100%-rtspons:re=truese/ins> <]}]}>(adsbygoogle = {indow.adsbygoogle || []).push({});e/s}]}es&&"ionesheevp_tabber_widget-6ele id="evp-sideb{idget evp_tabber_widget">crliele id=evp-feat-col-tab>r]panele id=evp-feat1malstsbut>பிரபல்யம்e/]pan>e/a>r]panele id=evp-feat1malstsbut>காணொலிகள்e/]pan>e/a>