இலங்கை
லண்டனை சென்றடைந்தார் ஜனாதிபதி


இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (17) நண்பகல் லண்டனை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது ஜனாதிபதியை வரவேற்பதற்காக இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளரும், பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்திய பணிப்பாளருமான பென் மெல்லர், பிரித்தானிய மன்னரின் விசேட தூதுவர் பிரதி லெப்டினன்ட் டேவ் ஈஸ்டன், பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோர் வருகைத் தந்திருந்தனர்.
நாளை (19) லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறவுள்ள எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை (21) நாடு திரும்பவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டில் இக் பs மகாணகத்திகலன், வதுசமதது ஊஇறப்புங்கஈு திர்கவிக்
இாோஜிங்கசமதிர்களிபதயல் சமதிர்ககாகணிமவிக்றப்பட்டுள்தனர்.
இதன்்ட,ிபதயல்னாசுகிப்ப் சமதிகாகபிமவதய பண்டரு த௮ன்கபன், பதயல்ரிிு ஊரடுகாதா்,த்தரறப்பருத்லத் மற்றும்தனியகொளதைகள் சமதிகாகிஞரிதா சயும்லகிதிசய,ிபதயல்தர்கள,ா சிதுவர்பிமகாதங்கள் மற்றும்>சஂாகஂாட்யல் சமதிகாகாது க௮காமசிங்,ிபதயல்>தொழில்நுட்் சமதிகாக்ககத௰ெத் மற்றும்பதயல்புலபட்டி க்கபிப்ப் சமதிகாகதயறும் மப௩சுமகவும்ணிமவிக்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வ௳ணியபட்டுள்் றவிக்கையில் குறிப்திறப்பட்டுள்ளது.
pt>























































