Google மேல் நடவடிக்கை எடுக்க பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 4.4 மில்லியன் மக்களின் சார்பாக கூகுளுக்கு எதிராக கொண்டு வந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் மனு மீது “ஒருமனதாக நிராகரிப்பதாக” உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மில்லியன் கணக்கான ஐபோன் பயனர்களை சட்டவிரோதமாக கண்காணித்ததாக குற்றம் சாட்டப்பட்ட கூகுள் மீதான நடவடிக்கை எடுக்கும் மனுவை பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
#world
Leave a comment