வடக்கில் காணிகளைப் பிடிக்கவா புதிய ஆளுநர் வந்தார்..?

Sritharan

காணி அளவீட்டிற்கு யாரேனும் தடையாக இருந்தால், அவர்களைப் பிடித்து உள்ளிற்குத் தள்ளுவேன் என புதிய ஆளுனர் ஜீவன் தியாகராஜா கூறுகிறார்.

அப்படியெனில் நீங்கள் அவரை காணிகளைப் பிடிப்பதற்காகவா வடக்கிற்கு அனுப்பியிருக்கிறீர்கள்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சபையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version