dinesh
செய்திகள்இலங்கை

மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்? – தீர்மானம் இன்று!

Share

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்றைய தினம் வெளியிடவுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக பின்பற்ற வேண்டிய சுகாதார பரிந்துரைகளை சுகாதார அமைச்சு – கல்வியமைச்சுக்கு  வழங்கியிருந்தது.

இவ்விடயங்களை கருத்திற்கொண்டு பாடசாலைகளை மீண்டும் கட்டம் கட்டமாக திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும்போது சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதுடன் அவற்றில் மிகுந்த கவனம் செலுத்துவது மிக முக்கியமாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 12
செய்திகள்உலகம்

ஈரான் போரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ‘டெர்மினேட்டர்’ பாணி ஆபத்து குறித்து சீனா எச்சரிக்கை

மத்திய கிழக்கில் ஈரான் மீது நடத்தப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில், அமெரிக்க இராணுவம் முதன்முறையாகச் செயற்கை...

27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...