கொரோனா தடுப்பூசிகள் 750x375 1
செய்திகள்இலங்கை

ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி !

Share

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்டசிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது என சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .

இதன் முதற்கட்டமாக நாள்பட்ட நோயநிலைமைகளால் பாதிப்படைந்துள்ள மற்றும் விசேட தேவைகளையுடைய 12 வயதுக்கும் அதிகமான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள சகல பிரதான மருத்துவமனைகளிலும் 12 – 19 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஏனைய மாகாணங்களில் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தடுப்பூசி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...